இந்த வலையில் தேடவும்

Sunday, October 3, 2010

தமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை....
ஆங்!

ஒரு நாளைக்கு மொத்தம் எழுதப்படர பதிவுகள் 2540
அதுல தமிழ் பதிவுகள் 520
அதுல மொக்கைப் பதிவுகள் 420
அதுல தமிழ் மணத்துல இணைக்கப் படறது 386
அதுல பொம்மை போட்ட பதிவுகள் 248
ஒரு நாளைக்கு வர்ற மறு மொழிகள் 2418
பதிவைப் போட்டவரே எழுதற மறுமொழிகள் 1312
ஒரு comment - டுமே வராத பதிவுகள் 350

ஆங்! தமிழ்ல எனக்குப் புடிக்காத சாரி புடிச்ச ஒரே வார்த்தை 'பதிவு'!
வர்ட்டா!


~சமுத்ரா

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

செம நக்கல் வாத்தியாரே,எப்படி இத்தனை நாளா என் கண்ணுல நீங்க சிக்கலை,

>>> பதிவைப் போட்டவரே எழுதற மறுமொழிகள் 1312
ஒரு comment - டுமே வராத பதிவுகள் 350>>> ஹா ஹா ஹா ஓஹோ ஹோஹோ

DrPKandaswamyPhD said...

நல்ல தகவல்.