இந்த வலையில் தேடவும்

Sunday, October 3, 2010

அணு அண்டம் அறிவியல்-6a

Interference:

அடுத்த பாகத்திற்குப் போகும் முன் அலைகளின் interference என்ற முக்கியமான ஒரு பண்பைப் பற்றிப் பார்த்து விடலாம்... வெவ்வேறு அலைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் பொது அவை ஒன்றோடு ஒன்று இணைந்து வலுவுள்ள பெரிய அலையாக மாறலாம் அல்லது அவை ஒன்றை ஒன்று 'கான்செல்' செய்து ஒன்றுமில்லாமல் போகலாம்...இந்தப் பண்பு 'அலைகளுக்கு' மட்டுமே உரியது....இரண்டு துகள்கள் சந்திக்கும் போது அவை ஒன்றை ஒன்று கான்செல்செய்து கொள்ள வாய்ப்பே இல்லை...

ஒரு அலையின் முகடும் (crest ) இன்னொரு அலையின் முகடும் சந்திக்க நேர்ந்தால் அவை இணைக்கப்பட்டு பெரிய அலை கிடைக்கும்
ஒரு அலையின் முகடும் (crest ) இன்னொரு அலையின் குழியும்(trough ) சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றோடு ஒன்று கான்செல் ஆகி விடும்...


இந்த தளத்தில் நீங்கள் interference என்றால் எப்படி இருக்கும் என்ற அனிமேஷன் பார்க்கலாம்....

மேலும் இங்கே இரண்டு வெவ்வேறு மூலங்களில் இருந்து வரும் அலைகள் (ஒளி) எப்படி ஒன்றோடு என்று இணைகின்றன என்றும் பார்க்கலாம்....

2 comments:

கக்கு - மாணிக்கம் said...

அறிவியல் விந்தையான Quantum Theory பற்றி எழுதுகிறீர்கள்.
எதனை முறை இவைகளை படித்தாலும் சலிக்காத ஒரு விஷயம் .
தொடருங்கள் .

Anonymous said...

அனுவை பற்றி மிக எளிமையான தொடராக தருவதற்கு உங்களுக்கு மிக நன்றி.

புதியவர்.

அன்புடன் பார்த்தீபன்.