இந்த வலையில் தேடவும்

Monday, November 29, 2010

டாக்டர் எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குது!

நான் : டாக்டர், எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குது!

டாக்டர் : அப்படியா, வாங்க செக் பண்ணிரலாம்...

டா : (கை விரல்களை உயர்த்திக் காட்டி) இது எவ்ளோ சொல்லுங்க

நான் : நாலு

டா : இது?

நான் : ஒண்ணு

டா : (தூரத்தில் இருக்கும் போர்டைக் காட்டி) கடைசி வரியைப் படிங்க..

நான் : ஐஞ்சு நாலு மூணு ரெண்டு ஒண்ணு ஏழு ஆறு...

டா :எல்லாமே தான் சரியா தெரியுது உங்களுக்கு, அப்பறம் என்னபிரச்சனை?

நான் : அது வந்து டாக்டர் நான் பார்த்தேன், என் பதிவுக்கு இருபது கமெண்டு வந்திருந்துச்சு...
.
டா : என்னது, உங்க பதிவுக்கு இருபது கமெண்டா? நர்ஸ், சாயங்காலம்ஒரு ENT ஸ்பெலிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்குங்க!


சமுத்ரா


5 comments:

PALANI said...

பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html

dineshkumar said...

கண்டிப்பா வரும் கவலை படாதிங்க அதான் வந்துட்டோமில்ல

எஸ்.கே said...

:-) சிரிப்பா சோகமான்னு தெரியலையே!

எஸ்.கே said...

நல்லா எழுதி இருக்கீங்க!

mappla said...

I am your big fan... You are not getting much comments doesn't mean that you don't have people to read you articles..

Keep it up!.

Raj.