இந்த வலையில் தேடவும்

Saturday, August 7, 2010

ஈசன் கணக்கு...

கோவிந்தன்
வங்கி சென்று இரண்டு லட்சம் டெபாசிட் செய்தார்...
வரும் வழியில் இரண்டு பிளைட் டிக்கெட் புக் செய்தார்...
மகளுக்கு போன் செய்து
"நான் இருக்கிறேன் கவலைப்படாதே" என்றார்...
கார் ஷோ ரூமில் லேட்டஸ்ட் காரின் விலை விசாரித்தார்...
வீடு வந்து சாப்பிட்டு
நெஞ்சு வலி என்று சரிந்தார்...
டாக்டர் வந்து பார்த்து விட்டு
"ஆள் போய் பத்து நிமிடம் ஆச்சு " என்றார்...

~சமுத்ரா

1 comment:

கலாமகன் said...

ஈசன் போட்டக் கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு !!... தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா ஞானத்தங்கமே !!!