இந்த வலையில் தேடவும்

Friday, February 25, 2011

வாழ்வின் வரைபடங்கள்

இது எனக்கு மெயிலில் வந்தது ...அதைக் கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி அமைத்திருக்கிறேன் :)

(1)
உங்கள் கம்பியூட்டரில் ஏதோ ஒரு கோளாறு...அதற்கான தீர்வுகளைப் பாருங்கள்


(2 ) ஆண்கள் ஏன் கல்யாணங்களை attend செய்கிறார்கள் என்று பாருங்கள்..:)


(3 ) இதற்கு கமென்ட் தேவையா?:)

(4 ) பெண்கள் டி.வி. சீரியல்கள் மூலம் என்ன தெரிந்து கொள்கிறார்கள்?
(5 ) மாடர்ன் டிரஸ் அணிந்து உங்கள் கணவர் முன் நிற்கிறீர்கள்..அவரிடம் இருந்து என்ன பதிலை எதிர் பார்க்கலாம்?
முத்ரா..

12 comments:

Vinoth said...

vadaya

யூர்கன் க்ருகியர் said...

ஒன்றும் மூன்றாவதும் அசத்தல் போங்கோ.. !

ஆனந்தி.. said...

ஹலோ டோக்ஸா:))) அந்த மூணாவது செம கலக்கல்...:)))

சமுத்ரா said...

Aanandhi! Don't call me Doxsa!:)

VELU.G said...

தல எல்லாம் சொந்த அனுபவமா?

MANO நாஞ்சில் மனோ said...

அனுபவஸ்தன் என்னமா சொல்றாரு பாருங்கையா...

கனாக்காதலன் said...

Nice :)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.... Good ones!

Philosophy Prabhakaran said...

சூப்பர் சமுத்ரா... நல்ல சிரிச்சேன்...

ஆனந்தி.. said...

//Aanandhi! Don't call me Doxsa!:)//

ok..ok...u have to follow d same condition:)...ok..:)))

ஷர்புதீன் said...

I NEED TO READ YOUR BLOG COMPLETLY AND CAREFULLUY
:)

Jayadev Das said...

//ரிஷப்ஷனில் ஓபன் பார் உள்ளது// இது வெளிநாட்டு ஜோக்குங்களா??