இந்த வலையில் தேடவும்

Thursday, July 1, 2010

இன்னும் மூன்று ஹைக்கூ -க்கள்

* உலகில்
ஒரு கோடி உயிரினம்
உண்டென்று எங்கேயோ படித்தேன்...
ஆனால்
எங்கு பார்தாலும்
மனிதன் ......

* கல்யாணிக்கு
ஒரு
புடவை
ரஞ்சனிக்கு
காலேஜ் ஃபீஸ்
தாத்தா வாசித்த வீணையை விற்று....

* பஸ் ஸ்டாண்டில்
கையேந்தும்
கூன் முதுகுக் கிழவியின்
பெயர்
என்னவாக இருக்கும் ??

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி
அருமை அருமை - குறுங்கவிதைகள் அனைத்துமே அருமை

கூன்கிழவியின் பெயர் ?????
தாத்தாவின் விற்கப்பட்ட வீணை

நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா