இந்த வலையில் தேடவும்

Monday, December 27, 2010

வெங்காயம்...


பழைய version
============

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார்
சுமந்திருப்பார் இச்சரக்கை- மங்காத
சீரகத்தைத்
தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
எரகத்துச் செட்டியாரே...


புதிய
version
===========

வெங்காயம் விலையுயர்ந்தால் வேதனைப்பட்டாவதென்ன
இங்கார்
பொறுத்திருப்பார் இவ்வரசை- தாங்காது
பீ.ஜே.பி. வந்தாலும் பெரிதாகப் பயனில்லை
பேஜாரு போ வாத்தியாரே!


சமுத்ரா

3 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமையா இருக்கு

சிவகுமாரன் said...

ஈற்றடியை இப்படி மாற்றி பாருங்க "பேஜாரு வாத்தியாரே போ"
-இன்னும் கொஞ்சம் சீர் தளையெல்லாம் தட்டி போட்டா வெண்பா பொங்கல் ரெடி.
பலே

Samudra said...

நன்றி சிவகுமார்
நமக்கு இந்த தளை ,தொடை எல்லாம் கொஞ்சம் அலர்ஜியான விஷயங்கள்...:)