இந்த வலையில் தேடவும்

Wednesday, June 30, 2010

மொக்கை சாமி

மொக்கை சாமி , மொக்கை சாமின்னு ஒருத்தன் கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். கடவுள் நேர்ல வந்து 'என்னடா வரம் வேணும்?னு கேட்டாராம்.

இவன் சொன்னானாம்: 'கடவுளே, எனக்கு சாவே வரக்கூடாது'

'அப்படியே ஆகுக' ன்னு சொல்லிட்டு போயிட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்ல தவம் இருந்த இறுமாப்புல நடந்து வந்துட்டு இருக்கறப்ப
ஒரு சாமியார் எதுர்ல வந்து "யாரப்பா நீ?" ன்னு கேட்டாராம்.

இவன் சொன்னானாம் : "மொக்கை மாமி"

பாவம் அவனுக்கு 'சாவே வரலை' !
:-D

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் சமுத்ர சுகி

சூப்பர் ஜோக்கு

சாவே வராது அவனுக்கு - வி.வி.சி

நல்வாழ்த்துகள் சமுத்ர சுகி
நட்புடன் சீனா

Abarajithan said...

ஆகா.. என்னமா யோசிக்கிறீங்க....