இந்த வலையில் தேடவும்

Showing posts with label டவுட்டு தனசேகர். Show all posts
Showing posts with label டவுட்டு தனசேகர். Show all posts

Wednesday, November 3, 2010

டவுட்டு தனசேகர்-3

டி.வில ஒரே நகைக் கடை விளம்பரமா வருதே,
ஒரு வேளை இந்தியா நிஜமாவே பணக்கார நாடாயிருச்சா?









~சமுத்ரா

Monday, October 4, 2010

டவுட்டு தனசேகர் -2



ராமர் இங்க தான் பொறந்தார்னுட்டு தீர்ப்புல சொல்றாளே?

ஒரு வேளை ராமர் அம்மாவுக்கு இவா தான் பிரசவம் பார்த்திருப்பாளோ?

Sunday, October 3, 2010

டவுட்டு தனசேகர் -1

இந்த வார டவுட்டு:


அது எப்படி தலைப்புல 'எந்திரன்' னு போட்டுட்டு உள்ள ஒண்ணுமே எழுதலைன்னாலும்
அந்தப் பதிவுக்கு மினிமம் 15 கமெண்ட் வருது?



~சமுத்ரா