Monday, November 29, 2010
டாக்டர் எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குது!
நான் : டாக்டர், எனக்கு கண்ணு சரியா தெரியமாட்டேங்குது!
டாக்டர் : அப்படியா, வாங்க செக் பண்ணிரலாம்...
டா : (கை விரல்களை உயர்த்திக் காட்டி) இது எவ்ளோ சொல்லுங்க
நான் : நாலு
டா : இது?
நான் : ஒண்ணு
டா : (தூரத்தில் இருக்கும் போர்டைக் காட்டி) கடைசி வரியைப் படிங்க..
நான் : ஐஞ்சு நாலு மூணு ரெண்டு ஒண்ணு ஏழு ஆறு...
டா :எல்லாமே தான் சரியா தெரியுது உங்களுக்கு, அப்பறம் என்னபிரச்சனை?
நான் : அது வந்து டாக்டர் நான் பார்த்தேன், என் பதிவுக்கு இருபது கமெண்டு வந்திருந்துச்சு...
.
டா : என்னது, உங்க பதிவுக்கு இருபது கமெண்டா? நர்ஸ், சாயங்காலம்ஒரு ENT ஸ்பெஷலிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்குங்க!
சமுத்ரா
பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
ReplyDeletehttp://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html
கண்டிப்பா வரும் கவலை படாதிங்க அதான் வந்துட்டோமில்ல
ReplyDelete:-) சிரிப்பா சோகமான்னு தெரியலையே!
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க!
ReplyDeleteI am your big fan... You are not getting much comments doesn't mean that you don't have people to read you articles..
ReplyDeleteKeep it up!.
Raj.