
இன்றுடன் இந்த ப்ளாக்-கிற்கு சரியாக ஒரு வருடம் நிறைவு பெறுகிறது!
என்ன, 200 பதிவுகள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன் முடியவில்லை! :(
ஆனாலும் 200 FOLLOWERS கிடைத்திருப்பது மகிழ்ச்சி..பின் தொடர்பவர்களுக்கும்
ஏதோ என் எழுத்துக்கும் மதிப்பளித்து வாசிக்கும் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்!!!!!!!!!!!!!!!!
சமுத்ரா
நண்பரே உங்களின் எழுத்து பயணம் மேலும் சிறப்பாக அமைய அன்பின் வாழ்த்துகள் .
ReplyDeleteஇனிய நல் வாழ்த்துக்கள்.. இருநூறுக்கள் சாதாரண விஷயமல்ல.. சாதனைக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிறைய எழுதுங்கள்.
நன்கு எழுதுங்கள்.
Vaalthukkal sir
ReplyDeleteஉங்க பாலோவர் எனக்கும் இன்னைக்கு தான்..................BIRTHDAY
ReplyDeletewww.facebook.com/krish2rudh
வாழ்த்துக்கள் சமுத்ரா, 1000 பதிவுகள் எழுத வேண்டும் பிரேக் இல்லாமல்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சமுத்ரா
ReplyDeleteஉங்களை எடைபோடமுடியவில்லை சமுத்ரா.
ReplyDeleteஓஷோவின் பலமான வீச்சு உங்களின் தத்துவப்பார்வையிலும் ஜோக்குகளிலும் வெளிப்படுகிறது.
வார்த்தைகளில் இருந்து மௌனம் தேடும் ஓர் மனம் 200 ஃபாலோயர்ஸ்க்கு மகிழ்வதும் 200 இடுகைகளை எழுதமுடியாது மனச்சோர்வடைவதும் ஒரு முரணாகத் தோன்றியது.
லோகோ பின்ன ருசி என்பதுதான் எப்போதும் உண்மை.
தொடர்ந்து எழுதுங்கள். நன்றாக எழுதுகிறீர்கள் சமுத்ரா.பிறந்தநள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நன்பா...
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநளில் கால்போட்டு நாளாக்கிக்கொள்ளவும். ஸாரி.
ReplyDeleteawesome ;) congrats madhu..
ReplyDeletecongrats machan. linuxil unga blog font sariyaa varala. blog font ai "georgio" vukku maathunga. work aakum.
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துக்கள் சமுத்ரா
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சமுத்ரா! மறுபடியும் சொல்கிறேன் பாலோயர் எண்ணிக்கை, கமண்ட் எண்ணிக்கை எனும் மாயையில் சிக்கிக் கொள்ள வேண்டாம்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்...
ReplyDelete