Monday, March 21, 2011

பென்சில் ஓவியம் - காஞ்சி காமாட்சி


சமுத்ராவின் ஓவியங்களில் ஒன்று

15 comments:

  1. நீங்க ஓவியமும் வரைவீங்களா சமுத்ரா நல்ல இருக்கு உங்கள் ஓவியம்...

    ReplyDelete
  2. அழகான ஓவியம்... வரைந்த கைகளுக்கு ஒரு சல்யூட்..

    ReplyDelete
  3. தத்ரூபம் !!

    மிக அழகு !!

    ReplyDelete
  4. அழகான மனதை கவர்ந்த ஓவியம்.

    ReplyDelete
  5. Just Stunning...! I see everything nice, but nose seems little unclear. Others superb..

    Hats Off!!!!!!

    ReplyDelete
  6. உங்களைக் கவிஞராகவும், எழுத்தாளராகவும், நகைச்சுவையாளராகவும், அறிவியலாளராகவும் கண்ட நாங்கள் ஒரு ஒவியராகவும் பரிணமித்ததைக்கண்டு மிகவும் மகிழ்கின்றோம். தொடரட்டும் உங்கள் கலைப்பணி!

    ReplyDelete
  7. ஆஹா...

    அருமை சமுத்ரா..

    காஞ்சி காமாட்சி பேசுகிறாள்....

    ReplyDelete
  8. பேசும் பொற்சித்திரம். பாராட்டுக்கள் வரைந்த கரங்களுக்கு.

    ReplyDelete
  9. தாயே தலை வணங்குகிறேன்!!!

    ReplyDelete
  10. A good try. Best wishes. God bless you.

    ReplyDelete