பெண் பார்க்கச் சென்ற போது
சம்பளம் எவ்வளவு என்று கேட்டார்கள்..
சொந்த வீடு இன்னும் வாங்கவில்லையா?
லோன் ஏதாவது இருக்கிறதா?
வெளிநாடு எதேனும் சென்றிருக்கிறாயா?
அப்பாவுக்கு பென்சன் வருகிறதா? என்றெல்லாம்...
ரிலேடிவிட்டி தியரியும்
கம்பன் இலக்கியமும்
பஞ்சரத்ன கீர்த்தனைகளும்
ப்ளாக் எழுதுவதற்கு மட்டும் பயன்படுகின்றன.....
சமுத்ரா
கலக்கல் ...
ReplyDeleteசூப்பர்! கலக்கல்ஸ்!!! :-)
ReplyDeleteமற்றவர்கள் இவற்றை கேட்டாலும் பெண் நீங்கள் எதிர்பார்ப்பதை கேட்கலாம்.. கேட்டால், மற்றவர்கள் கேட்பது ஒரு பொருட்டல்ல
ReplyDeleteஅனுபவம் மாதிரி இருக்கே..))
ReplyDeleteநல்லா இருக்கு..உண்மைதான்..
நல்லா இருக்கு
ReplyDeleteசுருக்கென்று இருக்கிறது
ReplyDeletei am confused which reaction i can click.. can u add any reaction like nerakodumai, nondhu noodles, kandravi like that :O
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeletearumayan kavithaigal.
ReplyDelete