tag:blogger.com,1999:blog-4730986936972181980.post8975148913111211708..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -40சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12189019625699688042017-08-27T21:53:03.086-07:002017-08-27T21:53:03.086-07:00//நாம் குறுகிய துவாரத்தின் வழியே பார்த்துக் கொண்டு...//நாம் குறுகிய துவாரத்தின் வழியே பார்த்துக் கொண்டு ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்களை போலி என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.கவனிக்கவும் உண்மையான ASTROLOGY தெரிந்தவர்கள். அரைகுறையாகத்தெரிந்து கொண்டு காசுபார்க்க ஆசைப்படும் 'டுபாக்கூர்கள்' அல்ல//

சகோ சமுத்ரா உங்களுக்கு தெரிந்த the best ஜோதிட சாஸ்திரம் தெரிந்தவர்கள் இருக்கின்றனரா?

பிறந்தநாள் கிழமை நேரத்தை வைத்து என்னென்னலாம் தீர்மானிப்பார்கள்?

நான் மூன்று ஜாதகங்களை எடுத்துட்டு வரேன் ஒன்னு இறந்தவருடையது இன்னொன்னு உயிரோடு இருப்பவருடையது மூன்றாவது போலியாக உருவாக்காபட்டது உங்களால் உங்களுக்கு தெரிந்த ஜோதிடகாரரால் அதை சரியாக அடையாளம் காண்பிக்கமுடியும்னா சொல்லுங்க!?

Anonymoushttps://www.blogger.com/profile/15420401227491727287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-27946713556575218342011-08-19T07:29:59.255-07:002011-08-19T07:29:59.255-07:00சமுத்ரா உங்கள் பதிவுகள் எனக்கு பிரமிப்பையே தருகிறத...சமுத்ரா உங்கள் பதிவுகள் எனக்கு பிரமிப்பையே தருகிறது. எப்படி எல்லா விசயத்தையும் அழகாய் கோட்கிறீர்கள்? நிறைய விசயங்களை அறிந்து கொள்வது அற்புதமானது. உங்களை நேரில் சந்தித்தால் நிறைய பேச வைத்து கேட்பேன்.Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-11457257269604586862011-07-26T11:48:29.970-07:002011-07-26T11:48:29.970-07:00//ஒரு தத்துவத்தை பொய்யாக்க வேண்டும் என்பதாலேயே பிர...//ஒரு தத்துவத்தை பொய்யாக்க வேண்டும் என்பதாலேயே பிரபஞ்சத்தில் வேறு உயிரினம் இருக்க வாய்ப்புண்டு என்று கூறுவது அபத்தமாக உள்ளது.//

பிரபஞ்சத்தில் வேறு உயிர்கள் இருக்கின்றன என நான் நம்புகின்றேன்.. பல விஞ்ஞானிகளும் நம்புகின்றார்கள்.. அவ்வளவே.. மற்றும்படி Antrophic ஐ பொய்யாக்குவதற்காக மட்டுமே இந்தி கொள்கை சரியானது என நான் வாதிடவில்லை...

//வேறு உயிரினங்கள் இருக்கின்றன என்று எனக்கு நம்பிக்கை இல்லை.//

ஒவ்வொருவருடைய நம்பிக்கை அப்படி.. எப்படியோ, ஒரு விடயம் நிரூபிக்கப்படுமுன் அது உண்மையாவதர்கான வாய்ப்புக்கள் 50-50 (Uncertain) தானே...

பரிணாமக் கொள்கையின் படி பிரபஞ்சத்தில் நீர், carbon/silicon/germanium மூலகங்கள், energy source, மூலகங்கள் பல்வேறு சேர்மங்களை உருவாக்குவதற்குரிய வெப்பநிலை போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்கும் எங்கும் உயிர் தழைக்க வாய்ப்பிருக்கின்றது... அதைவிட்டு மனிதன் போல ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய், தலையில் இரண்டு அன்ட்டெனாக்கள் கொண்ட உயிரினம் வாழும் 20-30 C வெப்பமும் திடப் பாறைகளும் ஆக்சிஜன் வாயுவும் அசப்பில் பூமியை மாதிரியே ஒரு கிரகத்தை தேடினால் எப்படி? நமது விஞ்ஞானிகள் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகத் தேடுவது நல்லது..Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-87919314521568171102011-07-25T08:18:36.928-07:002011-07-25T08:18:36.928-07:00உங்கள் நாவலுக்கு நான் முதல் வாசகன்... என்ன? எழுதுர...உங்கள் நாவலுக்கு நான் முதல் வாசகன்... என்ன? எழுதுரீங்களா???Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-48744145135292987652011-07-25T06:17:07.620-07:002011-07-25T06:17:07.620-07:00சஹோ. Abarajithan.
//இவைகள் ஊகங்கள்தான்.. கண்டிப்ப...சஹோ. Abarajithan.

//இவைகள் ஊகங்கள்தான்.. கண்டிப்பாக பல தனித்தனி சிந்திக்கும் உயிர்கள் பிரபஞ்சத்தில் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடின் "பிரபஞ்சம் பிறந்தது நமக்காக.. இயற்பியல் விதிகளும் நமக்காக.." எனும் Anthropic தத்துவம் மெய்யாகிவிடும் அபாயம் உள்ளது.//

ஒரு தத்துவத்தை பொய்யாக்க வேண்டும் என்பதாலேயே பிரபஞ்சத்தில் வேறு உயிரினம் இருக்க வாய்ப்புண்டு என்று கூறுவது அபத்தமாக உள்ளது.

பறக்கும் தட்டு, ஏலியன் என பல கதைகள் உலவினாலும் எதற்கும் சரியான ஆதாரம் இல்லை.

//[நான் கடவுளை (அனைத்தையும் படைத்த அந்த புத்திசாலி உயிரியை) நம்புவதில்லை.. எனவே வேறு சிந்திக்கும் உயிர்களும் பிரபஞ்சத்தில் வாழ்கின்றன என நம்புகிறேன்]//

வேறு உயிரினங்கள் இருக்கின்றன என்று எனக்கு நம்பிக்கை இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73888663600800222052011-07-22T10:06:32.113-07:002011-07-22T10:06:32.113-07:00@ Mr. Carbon,
இந்தப் பிரபஞ்சம் பரந்து விரிந்தது க...@ Mr. Carbon,

இந்தப் பிரபஞ்சம் பரந்து விரிந்தது கார்பன் சார் (பல பில்லியன் ஒளி ஆண்டுகள்).. இங்கு அனைத்துமே தற்செயல் விளைவுகளால் உருவாகியிருப்பதால் (உருவாக்கியிருந்தால்) மிகவும் சிக்கலான உயிர்களும் இயற்கையில் உச்சக்கட்ட சாதனையான புத்திசாலி உயிர்களும் அடிக்கொன்றாக கொட்டிக்கிடக்க வாய்ப்பு மிகக்குறைவு.. (எத்தனை கன ஒளியாடுகளுக்கு ஒரு புத்திசாலி உயிர் இருக்கலாம் என அறிய ஒரு பார்முலா உருவாக்கி வைத்திருக்கிறார்கள்)

எனவே, புத்திசாலி உயிர்கள் இருந்தால் அவை பல கோடி ஒளியாண்டுகள் தள்ளியே வாழ்ந்துகொண்டிருக்கும். நாம் அனுப்பும் சிக்னல் அங்கே போய் திரும்பி வருவதற்குள் எட்டாம் உலகப்போரில் மனிதகுலம் அடித்துக்கொண்டு ஹைட்ரஜன் குண்டுகளுக்கு இரையாகி விட்டிருக்கும்..

அல்லது வேண்டுமென்றே அவர்கள் நம்மைத் தொடர்பு கொள்ளாமல், தமது இருப்பை வெளிக்காட்டாமல் இருக்க விரும்பலாம்.. இன்றும் நமக்குத் தெரியாமல் நம்மை ஆய்வுக்கூடல் எலிகளாக பரிசோதித்துக் கொண்டிருக்கலாம்.. யார் கண்டது?

இவைகள் ஊகங்கள்தான்.. கண்டிப்பாக பல தனித்தனி சிந்திக்கும் உயிர்கள் பிரபஞ்சத்தில் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடின் "பிரபஞ்சம் பிறந்தது நமக்காக.. இயற்பியல் விதிகளும் நமக்காக.." எனும் Anthropic தத்துவம் மெய்யாகிவிடும் அபாயம் உள்ளது..

[நான் கடவுளை (அனைத்தையும் படைத்த அந்த புத்திசாலி உயிரியை) நம்புவதில்லை.. எனவே வேறு சிந்திக்கும் உயிர்களும் பிரபஞ்சத்தில் வாழ்கின்றன என நம்புகிறேன்]Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58004879914209184632011-07-21T06:11:23.966-07:002011-07-21T06:11:23.966-07:00//நம்மை இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பேர் 'மூன்று...//நம்மை இந்த பிரபஞ்சத்தில் எத்தனை பேர் 'மூன்று பரிமாண பிராணி' என்று கேலி செய்து கொண்டிருக்கிறார்களோ?//

இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்பட்ட சமிக்கைகளுக்கு எந்த பதிலும் இல்லையாம், நீங்கள் கூறுவதுபோல இருந்திருந்தால் ஏதேனும் பதில் வந்திருக்க வேண்டுமல்லவா?Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-22641827496487164272011-07-21T05:50:51.991-07:002011-07-21T05:50:51.991-07:00சில விஷயங்களை நேராக கிரகித்துக் கொள்வது கஷ்டமாக இர...சில விஷயங்களை நேராக கிரகித்துக் கொள்வது கஷ்டமாக இருந்தாலும், சூப்பர்ப் பதிவு. மிக்க நன்றி!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-64547214065643411302011-07-20T10:00:52.162-07:002011-07-20T10:00:52.162-07:00சிந்தனையை தூண்டும் பதிவு சார்... மூளை நான்காவது பர...சிந்தனையை தூண்டும் பதிவு சார்... மூளை நான்காவது பரிமாணத்தைப் பார்த்தா எதிர்காலத்தின் மேல் எதிர்பார்ப்பு இருக்காதா? வாழ்க்கை ஒரு விடை தெரிஞ்ச புதிரா இருக்குமோ?

கதை எழுதுங்க...பட் கரெக்ட்'அ முடிக்கணும்Umanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-22966379953250586222011-07-20T04:46:08.222-07:002011-07-20T04:46:08.222-07:00மூன்று பரிமாணங்களும் காலத்தை மட்டுமே கொண்டது அப்பட...மூன்று பரிமாணங்களும் காலத்தை மட்டுமே கொண்டது அப்படித்தானே?

அப்படியென்றால் நான்காவது பரிமாணத்தில் காலம் என்பது இல்லையா?

காலம் என்பது இல்லையென்றால் அங்கே ஒளி என்பதும் இல்லையா?.
நமக்கு ஒளி தானே காலத்தை நிர்ணயிக்கிறது.

அது உண்மையென்றால் மிக கவ்விய இருள் உள்ள இடங்களில் காலம் இல்லையா?.VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-76337302923743279682011-07-19T22:54:36.823-07:002011-07-19T22:54:36.823-07:00Very nice example for Present, Past and the Future...Very nice example for Present, Past and the Future. Weldon, keep it up.harihttps://www.blogger.com/profile/03875474457976080147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-49696802634751828872011-07-19T12:05:02.377-07:002011-07-19T12:05:02.377-07:00சிக்கலான கருத்துக்களை மிக எளிமையாக தந்திருக்கிறீர்...சிக்கலான கருத்துக்களை மிக எளிமையாக தந்திருக்கிறீர்கள். உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! சீக்கிரம் பிக்ஷன் எழுத வாருங்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73827714111944041312011-07-19T09:48:46.291-07:002011-07-19T09:48:46.291-07:00அப்படியென்றால் நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் முடிவ...அப்படியென்றால் நிகழ்காலத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தை தீர்மானிப்பதில்லையா? நாம் எடுக்கும் முடிகள் யாவும் predefined ஆ? so, கடவுள் இருக்காரோ?Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-30161210864245704002011-07-19T09:37:23.775-07:002011-07-19T09:37:23.775-07:00கண்டிப்பாக..! ஒரு பிக்ஷன் நாவல் எழுதுங்கள்.கண்டிப்பாக..! ஒரு பிக்ஷன் நாவல் எழுதுங்கள்.manihttps://www.blogger.com/profile/17024906890282526593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-67578112919570541712011-07-19T08:56:47.682-07:002011-07-19T08:56:47.682-07:00good postgood postYowan1977https://www.blogger.com/profile/02188891359944234496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-81726881384616599372011-07-19T07:15:13.550-07:002011-07-19T07:15:13.550-07:00நண்பரே!
வணக்கம்,
முதற் கண் என் வல...நண்பரே!
வணக்கம்,
முதற் கண் என் வலை காண
வந்ததற்கு நன்றி
உங்கள் பதிவு மிகவும்
சிறப்பாக உள்ளது ஆழ்ந்து படிக்க
வேண்டும்
புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-55896077620213432102011-07-19T03:32:07.853-07:002011-07-19T03:32:07.853-07:00அறிவியலை இவ்வளவு எளிமையாக எழுதித் தரும்
தங்களை எப்...அறிவியலை இவ்வளவு எளிமையாக எழுதித் தரும்
தங்களை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

சமுத்திரத்திலிருந்து கருத்துக்களை அலை அலையாகக்
கரை சேர்க்கும் தங்களின் பணி மகத்தானது, மிக்க நன்றி.அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.com