tag:blogger.com,1999:blog-4730986936972181980.post7705983290507076803..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப் -83சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-25112688193783561642013-02-27T07:55:50.836-08:002013-02-27T07:55:50.836-08:00அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் பல வருடங்கள் வாழும் ப...அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் பல வருடங்கள் வாழும் போது ஒருவரின் முகபாவத்தை நோக்கி மற்றவரின் முகம் மாறலாம் அல்லவா /- Trueசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4295350670104651922013-02-27T07:50:07.758-08:002013-02-27T07:50:07.758-08:00"சில சமயம் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே முக ... "சில சமயம் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே முக அமைப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சமீபத்திய ஆய்வு ஒன்று, ஒருவர் கிட்டத்தட்ட தன்னுடன் உருவ ஒற்றுமை உள்ளவரையே வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தேடுப்பார் என்று சொல்கிறது.."அந்த ஆய்வு இருக்கட்டும் ஒரு பக்கம், இப்படி யோசித்துப் பாருங்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையான அன்புடனும் அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் பல வருடங்கள் வாழும் போது ஒருவரின் முகபாவத்தை நோக்கி மற்றவரின் முகம் மாறலாம் அல்லவா இதை பல தம்பதியரின் முகம் கண்ட போட்டோ கிராபர் என்ற முறையில் பதிவிடுகிறேன் சந்துருhttp://chandroosblog.blogspot.in/2011/10/16.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-51846556737569288912013-02-26T08:59:36.272-08:002013-02-26T08:59:36.272-08:00அன்புடையீர் வணக்கம்
தங்களது இணைய பதிவை இன்றுதான் த...அன்புடையீர் வணக்கம்
தங்களது இணைய பதிவை இன்றுதான் தற்செயலாக வேறு ஒன்று தேட தங்களது பதிவை படிக்க நேர்ந்தது.
உலகத்தில் சில அதிசயங்கள் தற்செயலாகத்தானே கிடைக்கிறது.
இவ்வளவு நாள் தங்களது பதிவை பார்க்காமல் விட்டது தவறுதான் மன்னிக்கவும்.
மனிதனுக்கு ஏதெல்லாம் தேவையோ அதை மட்டுமே கொடுத்துள்ளீர்கள்.
இணையத்தின் முழு பலனை பெற்று அதனை தாங்கள் சரியான முறையில் உருவாக்கி எங்களுக்குத் தருவது மிகப்பெரிய விசயம்.இதற்காக தங்களது உழைப்பு எவ்வளவு என்பது நன்றாகவேத் தெரிகிறது்.
தங்களது பதிவுகளை எனது மெயிலுக்குத் தர இயலுமா?
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.comSNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-25558191621938770952013-02-19T00:43:30.293-08:002013-02-19T00:43:30.293-08:00Keep it simple!!Keep it simple!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-54423208157047843342013-02-17T21:33:40.137-08:002013-02-17T21:33:40.137-08:00அழகான படங்களுடன் அருமையான பதிவுகள். எப்போதும் உங்க...அழகான படங்களுடன் அருமையான பதிவுகள். எப்போதும் உங்களால் எப்படி முடிகிறது
முதன் முதலில் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். அருமை.. உங்கள் பதிவைப் படிக்க இனி தினமும் வருகிறேன்குணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-34211956899595305412013-02-13T09:25:39.209-08:002013-02-13T09:25:39.209-08:00அருமை!
Osho joke... கிழிஞ்சது!!!அருமை!
Osho joke... கிழிஞ்சது!!!Caricaturist Sugumarjehttps://www.blogger.com/profile/10149308466891145772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-8772153786011830642013-02-13T07:01:41.537-08:002013-02-13T07:01:41.537-08:00sir neenga sema manda sirsir neenga sema manda sirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12544600328292115652013-02-13T01:27:30.896-08:002013-02-13T01:27:30.896-08:00
எல்லாமே ரசிக்க வைத்தது.
எல்லாமே ரசிக்க வைத்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-63645119760892823292013-02-12T10:09:16.607-08:002013-02-12T10:09:16.607-08:00Excellent write-up. The venn diagram for love is g...Excellent write-up. The venn diagram for love is great material!Mayanoreply@blogger.com