tag:blogger.com,1999:blog-4730986936972181980.post7691406536747562251..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்- 81சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-55567433157041160042013-01-01T07:52:34.595-08:002013-01-01T07:52:34.595-08:00உலகம் அழியிற கதை நிறைய கேட்டுவிட்டதால் இதில் ஒன்று...உலகம் அழியிற கதை நிறைய கேட்டுவிட்டதால் இதில் ஒன்றும் துளி எதிர்பார்ப்பு கூட இல்லை (எனக்கு).

சண்டை போடும் போது கதாநாயகனுக்கு உயிர் போறமாதிரி இருந்தாலும் உதவி செய்யாமல், கூட கட்டிப் பிடித்து தொந்தரவு செய்வதைப் பற்றியும் ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்.

போரடித்துப் போய் உலகம் அழிவதையே விரும்பும் போது வருடத்திற்கு ஒருமுறையாவது புதுமையை விரும்புவதில் தப்பில்லை அது டிசம்பராக இருந்தாலும் சரி ஜனவரியாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு ஆரம்பம். கொண்டாடுவோம்.ஹேப்பி நியூ இயர். சந்துருhttp://chandroosblog.blogspot.in/2010/08/3.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-25291745444868248842012-12-31T08:14:15.527-08:002012-12-31T08:14:15.527-08:00Dec 21: எனக்குக்கூட ஒரு ஓரத்தில் ஏதாவது நடக்காதா எ...Dec 21: எனக்குக்கூட ஒரு ஓரத்தில் ஏதாவது நடக்காதா என்று ஆவலாக இருந்தது.. ப்ச்.. (நான் நினைக்கற மாதிரி எல்லாமே நடந்திருந்தா, நாலு வருஷம் முன்னால மொத்த மனித குலமே பூண்டு வெங்காயத்தோட அழிஞ்சு போயிருக்கணும்.. நடக்கலையே!!)

# பெண்களே பெண்களே

அற்புதமான மொழிபெயர்ப்பு.. இருந்தும் எல்லா ஆண்களும் அப்படி என்று நான் நினைக்கவில்லை..

//Gateway போல, firewall போல இவர்களைக் கடந்து தான் நாம் அனுப்பும் IP (Intimate prayer )பாக்கெட்டுகள் இறைவனை reach செய்யும்//

நீங்க ஆன்மிகம் பற்றி எழுதற ஸ்டைல் சுவாரஸ்யம்.. ரொம்ப நல்லா இருக்கு.

Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-87166623903302924802012-12-31T06:01:25.865-08:002012-12-31T06:01:25.865-08:00Wish you happy new year samudra
SakthiWish you happy new year samudra

SakthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-54368225204729218432012-12-31T05:27:41.928-08:002012-12-31T05:27:41.928-08:00பியூட்டிபுல்.பியூட்டிபுல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82690791082210689462012-12-31T04:17:28.866-08:002012-12-31T04:17:28.866-08:00பயனுள்ள தகவல்கள். நன்றி.
என் இனிய ஆங்கில புத்தாண...பயனுள்ள தகவல்கள். நன்றி.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு List of HolidaysJameshttp://diaryatoz.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-79017536305457864472012-12-31T02:47:24.306-08:002012-12-31T02:47:24.306-08:00HNY Katz and G.M.B.SirHNY Katz and G.M.B.Sirசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-53942994995577592562012-12-31T02:38:24.262-08:002012-12-31T02:38:24.262-08:00
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சமுத்ரா.ஆண்கள் பற்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சமுத்ரா.ஆண்கள் பற்றி என்னதான் சொன்னாலும் அவர்கள் இல்லாஉலகம் பெண்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. சும்மா பிகு வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளலாம். நானும் என் பங்குக்கு ஒரு இடுகை புத்தாண்டு குறித்து எழுதி இருக்கிறேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90304198933281346572012-12-31T02:37:56.417-08:002012-12-31T02:37:56.417-08:00good one...good one...Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-32617873024331912782012-12-31T02:10:04.689-08:002012-12-31T02:10:04.689-08:00HNY அமுதா கிருஷ்ணாHNY அமுதா கிருஷ்ணாசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-56729170923638874812012-12-31T02:06:13.157-08:002012-12-31T02:06:13.157-08:00சண்டையே இல்லாமல் தமிழ் படம் வந்தால் இன்னும் நல்லாய...சண்டையே இல்லாமல் தமிழ் படம் வந்தால் இன்னும் நல்லாயிருக்கும். சண்டையும் டிஷ்யூம் டிஷ்யூம் சத்தமும் அலர்ஜி.ஹாப்பி நியூ இயர்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com