tag:blogger.com,1999:blog-4730986936972181980.post7498813207076344317..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-47சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-9268232473159662632011-12-26T21:04:46.390-08:002011-12-26T21:04:46.390-08:00:-) - nice one as usual.....:-) - nice one as usual.....Srihttps://www.blogger.com/profile/00106974411189028722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-79288697241658270542011-12-23T22:57:58.513-08:002011-12-23T22:57:58.513-08:00கத்தார் சீனு, எனக்கும் அதே சந்தேகம் தான்:)கத்தார் சீனு, எனக்கும் அதே சந்தேகம் தான்:)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71231016137722250632011-12-23T00:26:32.982-08:002011-12-23T00:26:32.982-08:00இவர்களும் தெய்வம்....அருமை !!!
எனக்கு ரொம்ப நாளா ...இவர்களும் தெய்வம்....அருமை !!!

எனக்கு ரொம்ப நாளா இந்தப்பாட்டில் ஒரு சந்தேகம்
"நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பணும்"
எனும் கவிஞர் , மறுபடியும் இப்படியும் சொல்றாரு...
இது முரண் தானே???
"நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனுவுகள் பலிக்காதோ
கனவே கை சேர வா "கத்தார் சீனுhttps://www.blogger.com/profile/14562161579726710636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77788886025750425092011-12-22T08:20:43.737-08:002011-12-22T08:20:43.737-08:00nice!nice!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-89613471872019016892011-12-22T07:31:04.916-08:002011-12-22T07:31:04.916-08:00\\என்னையும் சேர்த்து தானே? \\ ஹா...ஹா...ஹா.... இல...\\என்னையும் சேர்த்து தானே? \\ ஹா...ஹா...ஹா.... இல்லை பாஸ். நம் உடல் உறுப்புகள் முதற்கொண்டு இந்த பிரமாண்டம் வரையிலும் ஒவ்வொன்னையும் கொஞ்சம் உத்து கவனிச்சுப் பார்த்தா எவ்வளவு துல்லியமாக கணக்கிடப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளது என்பது தெரியும். நமது கண்களையே எடுத்துக் கொள்ளுங்கள், உலகின் மிகச் சிறந்த கேமராவின் தொழில் நுட்பத்தையும் மிஞ்சும் நேர்த்தி அதில் உள்ளது. ஒவ்வொன்றும் பக்காவாகத் திட்டமிடப் பட்டு உருவாக்கப் பட்டுள்ளது. மூளை சைஸ் மட்டும் என்ன சும்மாவா உருவாக்கப் பட்டிருக்கும்? அதையும் நேர்த்தியாகவே வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும், இவர்களுக்கு இப்போது புரியவில்லை, அவ்வளவுதான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12534549666481977792011-12-22T05:07:30.703-08:002011-12-22T05:07:30.703-08:00//இதில என்ன சூட்சுமம் இருக்குன்னு சொல்லுங்களேன்?//...//இதில என்ன சூட்சுமம் இருக்குன்னு சொல்லுங்களேன்?//
மூளைக்கு இது ஒரு நல்ல Exercise .
மூளை பொதுவாக வார்த்தையை அப்படியே படிக்க முயலும்
அதை மாற்றி அதன் கலரைப் படிக்க வைப்பது கஷ்டம்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-79127773824921097652011-12-22T05:05:52.275-08:002011-12-22T05:05:52.275-08:00//இந்த மாங்கா மடையனுங்களுக்கு//
என்னையும் சேர்த்து...//இந்த மாங்கா மடையனுங்களுக்கு//
என்னையும் சேர்த்து தானே?சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-26827944377142387502011-12-22T04:43:03.804-08:002011-12-22T04:43:03.804-08:00Color : VIBGYORColor : VIBGYORஇரா. கண்ணன்https://www.blogger.com/profile/02517361840267624645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-62102214028918109512011-12-22T03:16:57.576-08:002011-12-22T03:16:57.576-08:00\\டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன...\\டாக்டர்: 'வாழ்த்துக்கள்..உங்கள் கண்பார்வை நன்றாக இருக்கிறது'\\ Good point!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-24612037721480370692011-12-22T03:16:19.151-08:002011-12-22T03:16:19.151-08:00\\கீழே உள்ள வாக்கியங்களைப் படியுங்கள். அப்படியே பட...\\கீழே உள்ள வாக்கியங்களைப் படியுங்கள். அப்படியே படிக்காமல் அவை எந்த வண்ணத்தில் உள்ளனவோ அதைப் படியுங்கள். உதாரணம் பச்சை என்று படிக்காமல் நீலம் என்று படிக்கவும்.\\ இதில என்ன சூட்சுமம் இருக்குன்னு சொல்லுங்களேன்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15152462501646120482011-12-22T03:14:28.684-08:002011-12-22T03:14:28.684-08:00\\மனிதன் சில(பல) சமயம் முட்டாள்தனமாக நடந்து கொள்கி...\\மனிதன் சில(பல) சமயம் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறான்.இது ஏன் என்றால் மனித உடலின் சைசுடன் ஒப்பிடும் போது அவன் மூளை தேவையில்லாமல் பெரிய சைஸுடன் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\\ இயற்கையின் படைப்பு என்னக்குமே பெர்பெக்ட் பாஸ். எதுவுமே காரணமில்லாமல் இல்லை, ஏன் மனித மூளை அந்த சைசில் இருக்கிறது என்று இந்த மாங்கா மடையனுங்களுக்கு பின்னால் ஒரு நாள் தெரியவரும், அன்னைக்கு சொல்லுவானுங்க, காரணத்தோடுதான் படைக்கப் பட்டிருக்கிறதுன்னு!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-85192413937582990962011-12-22T03:11:32.166-08:002011-12-22T03:11:32.166-08:00\\எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். (திட்டமிடுங்...\\எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். (திட்டமிடுங்கள்) ஆனால் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார்கள்.\\ இது எனக்கு ரொம்பவும் தேவையான யோசனை பாஸ், ரொம்ப நன்றி.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-48405720621055733612011-12-22T03:10:48.648-08:002011-12-22T03:10:48.648-08:00\\கொழுக் மொழுக் என்று அமுல் பேபி போல இருக்கும் ஹீர...\\கொழுக் மொழுக் என்று அமுல் பேபி போல இருக்கும் ஹீரோயின்கள்\\ இந்த மாதிரி இருக்கிறவங்க அடிச்சா எங்கே பாஸ் வலிக்கும்? இதுங்க அடிக்கிறது வேற விதத்துல. ஆண் அடிச்சா உடம்புதான் வலிக்கும், இவளுங்க லவ்வு பண்ணுறேன்னு சொல்லி டிமிக்கி குடுத்துடுவாளுங்க, இவளுங்க கிட்ட ஏமாந்தவனுக்கு வாழ் நாள் முழுக்க நெஞ்சு வலிதான். இல்லைன்னா ஏதாவது பொய்யைச் சொல்லி மாட்டி விட்டுடுவாளுங்க, மாட்டினவன் செத்தான். [But, பெண்களிலும் நல்லவர்களும் இருக்காங்க என்பதையும் ஒத்துக்கறேன் பாஸ். ஹி..ஹி..ஹி..ஹி..ஹி....]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com