tag:blogger.com,1999:blog-4730986936972181980.post7355351600119543985..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -50சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-80768029753885960932012-12-27T17:39:57.883-08:002012-12-27T17:39:57.883-08:00மிகச் சிறந்த பதிவுகள்..
ஐன்ஸ்ரினின் தியரியைப் பற்ற...மிகச் சிறந்த பதிவுகள்..
ஐன்ஸ்ரினின் தியரியைப் பற்றி தமிழில் வாசிக்க வேண்டுமென நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்தேன்..

பல விடயங்களை ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தது. பூமி உருண்டையென்று சொன்ன போதும் கூட மனிதர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லைதானே. தொடர்ந்து சிந்திந்தால் என்னால் புரிந்து கொள்ளமுடியும் என நம்புகிறேன்.

தொடந்து எழுதுங்கள்..
வாசிக்க ஆவலாக உள்ளேன்..ரசிகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-36116294515080249992012-09-11T01:38:17.951-07:002012-09-11T01:38:17.951-07:00இத்தனை நாள் மொக்கைகளை படித்தும் படைத்தும் வந்த எனக...இத்தனை நாள் மொக்கைகளை படித்தும் படைத்தும் வந்த எனக்கு உங்கள் வலைப்பூ ஒரு இன்ப அதிர்ச்சி ! Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73332423551329719012011-10-19T06:23:15.072-07:002011-10-19T06:23:15.072-07:00கண்டிப்பாக நீங்கள் இதை ஒரு புத்தகமாக போடா வேண்டும்...கண்டிப்பாக நீங்கள் இதை ஒரு புத்தகமாக போடா வேண்டும் நண்பரேகாட்டு பூச்சிhttps://www.blogger.com/profile/09189632659882493265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82597563086830286052011-10-19T06:04:32.098-07:002011-10-19T06:04:32.098-07:00நல்ல தகவல் இவை அனைத்தையும் ஒரு pdf file ஆக தந்தால்...நல்ல தகவல் இவை அனைத்தையும் ஒரு pdf file ஆக தந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும் நண்பரேAnonymoushttps://www.blogger.com/profile/16678036888404228837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90925084165708807542011-10-14T00:27:55.770-07:002011-10-14T00:27:55.770-07:00வாத்தியாரே பின்னிட்டீங்க... மேலும் நாற்ப்பது அத்தி...வாத்தியாரே பின்னிட்டீங்க... மேலும் நாற்ப்பது அத்தியாயங்களை நோக்கி காத்திருக்கிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-76207859676417554052011-10-11T11:27:04.733-07:002011-10-11T11:27:04.733-07:00ஐம்பதாவது அ.அ.அ வுக்கு வாழ்த்துகள்.. புதையல் எடுத...ஐம்பதாவது அ.அ.அ வுக்கு வாழ்த்துகள்.. புதையல் எடுத்து எழுதுவதை பார்த்தால் இன்னமும் 100 அ.அ.அ க்களுக்கு மேல் எழுதுவது மாதிரி இருக்கிறது.. பிரபஞ்ச் ரகசியங்களைப் போல் வற்றாமல் புது புது செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது..

சுற்று சுவரேஅற்ற இயற்கையின் பிரமாண்டமான பெரிஸ் ஸ்கோப்பாக சூரியனின் ஒளி வளைக்கும் வித்தைகள் பிரமிப்பூட்டுகிறது...

நம்முதுகை நாமே பார்க்கும் அளவுக்கு ஒளி வளைப்பு சுவாரசிய உச்சம்....

தொடரட்டும் இந்த இனிய இயற்பியற் சிறப்பு பணி...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-21803857745079615972011-10-11T09:44:52.906-07:002011-10-11T09:44:52.906-07:00நாம் ஏன் அமைதியா அந்த தோசையை சாப்பிட்டுருக்ககூடாது...நாம் ஏன் அமைதியா அந்த தோசையை சாப்பிட்டுருக்ககூடாது?

http://spoofking.blogspot.com/2011/10/blog-post.html>சாம் ஆண்டர்சன்https://www.blogger.com/profile/14413205166638601166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-52006767389480110932011-10-11T04:23:05.380-07:002011-10-11T04:23:05.380-07:00ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-57306982515689146372011-10-11T02:32:57.094-07:002011-10-11T02:32:57.094-07:00மிகசிறந்த அறிவியல் விளக்கம் அருள்கூர்ந்து தொடருங்...மிகசிறந்த அறிவியல் விளக்கம் அருள்கூர்ந்து தொடருங்கள் பாராட்டுகளும் நன்றிகளும்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-10756196578574453922011-10-11T00:56:15.552-07:002011-10-11T00:56:15.552-07:00ஆர்வமுடன் காத்திருக்கிறோம் ஆசானே.
தயவுசெய்து முற்ற...ஆர்வமுடன் காத்திருக்கிறோம் ஆசானே.
தயவுசெய்து முற்றும் போட்டு விடாதீர்கள்அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-46440703671989522902011-10-10T11:21:48.228-07:002011-10-10T11:21:48.228-07:00///இனி வரும் அடுத்த நாற்பது அத்தியாயங்களி///
இது ...///இனி வரும் அடுத்த நாற்பது அத்தியாயங்களி///

இது பற்றி 40 அத்தியாயம் எழுத விடயம் இருக்கா??? காத்திருக்கிறோம்Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-44550410016634391782011-10-10T09:36:31.112-07:002011-10-10T09:36:31.112-07:00supersuperசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4367963762262346492011-10-10T05:35:10.280-07:002011-10-10T05:35:10.280-07:00//
ஐன்ஸ்டீன் தன் தியரிக்கு ரிலேடிவிடி என்று பெயர் ...//
ஐன்ஸ்டீன் தன் தியரிக்கு ரிலேடிவிடி என்று பெயர் வைக்கவில்லை. அவர் வைத்த பெயர் PRINCIPLE OF INVARIANCE என்பதாகும்.

அட .. இப்பதான் கேள்விபடுறேன்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-13210808499506350632011-10-10T02:45:55.396-07:002011-10-10T02:45:55.396-07:00Excellent. Impressive write up!
Please publish as ...Excellent. Impressive write up!
Please publish as a book.தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.com