tag:blogger.com,1999:blog-4730986936972181980.post6886448916721404047..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-57சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-86872794666394326022012-03-17T19:29:49.844-07:002012-03-17T19:29:49.844-07:00பைசீஸா நீங்களும்? வாழ்த்துக்கள்.
பாகிஸ்தானி... why...பைசீஸா நீங்களும்? வாழ்த்துக்கள்.
பாகிஸ்தானி... why?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58609831653328498802012-03-15T08:11:06.913-07:002012-03-15T08:11:06.913-07:00இவ்வளவும் யோசித்து எப்படித்தான் எழுதுகிறீர்களோ.......இவ்வளவும் யோசித்து எப்படித்தான் எழுதுகிறீர்களோ....! பாகிஸ்தானியின் தனக்குத் தானே ஆப்பு படிக்கப் பாவமாய் + சிரிப்பாய் இருந்தது! முல்லாவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77794877657149034542012-03-12T05:36:37.123-07:002012-03-12T05:36:37.123-07:00ekaha, dwihi, trihu, chathurthaha, panchaha, sasht...ekaha, dwihi, trihu, chathurthaha, panchaha, sashtihi is the actual counting if you have intended to make it in sanskrit.adhvaithanhttps://www.blogger.com/profile/05745955724601959744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-8456572856432378052012-03-10T08:24:34.249-08:002012-03-10T08:24:34.249-08:00எல்லாமே சூப்பர்... :-)எல்லாமே சூப்பர்... :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-65299193932827417952012-03-10T00:34:49.203-08:002012-03-10T00:34:49.203-08:00ஒரு வாரமா பதிவை மட்டும் படிச்சிட்டு, குறிப்பா
ht...ஒரு வாரமா பதிவை மட்டும் படிச்சிட்டு, குறிப்பா

http://www.samudrasukhi.com/2012/03/blog-post.html

இந்த பதிவை படிச்சிட்டு சமுத்ராவுக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சுன்னு நினைச்சேன்... இப்பதான் பின்னூட்டங்களை படித்தேன்... செம காமெடி...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-55226354924211274582012-03-10T00:33:02.603-08:002012-03-10T00:33:02.603-08:00// சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின...// சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள். அது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். //

இது பொறாமையுணர்ச்சியின் ஒருவித வெளிப்பாடு என்று குஜிலி குசும்பன் தன்னுடைய புத்தகத்தில் Hulle is jaloers op jou என்று ஆப்பிரிக்க மொழியில் குறிப்பிட்டிருக்கிறார்... ஹாரிஸ் ஜெயராஜ் ஓ மகசியா ஓ கியாலா என்று சொன்னதும் இதுவும் ஒன்றா என்று தெரியவில்லை... ஆப்பிரிக்க மொழி அறிந்தவர்கள் சொல்லவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71142288609422631562012-03-09T07:38:46.228-08:002012-03-09T07:38:46.228-08:00எக்கச்சக்கமான விடயங்களை பற்றி அழகான எழுத்துநடையில்...எக்கச்சக்கமான விடயங்களை பற்றி அழகான எழுத்துநடையில் சொல்லியிருக்கிறீங்க. பதிவு பெரிசானாலும், இன்ட்ரஸ்டிங்கான ரைட்டிங் தொடர்ந்து படிக்க வைத்துவிடுகிறது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58892209386037222342012-03-09T07:30:03.642-08:002012-03-09T07:30:03.642-08:00supersuperசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-86267778807927390482012-03-09T07:18:43.661-08:002012-03-09T07:18:43.661-08:00ஜோக்ஸ் சூப்பர்.. இப்படி A-யை விட்டு திருந்திவிட்டீ...ஜோக்ஸ் சூப்பர்.. இப்படி A-யை விட்டு திருந்திவிட்டீர்கள் என நினைக்கும் வேளையில் அடுத்த கலைடாஸ்கோப் ஏமாற்றிவிடுகிறது...

Mental Age, பலநேரங்களில் (வெட்டியாக இருக்கும் நேரங்களில்) நான் மனதளவில் விவாதிக்கும் விஷயம். சில காட்சிகளிலும் புத்தகங்களிலும் வயதைக் காரணம்காட்டி ஒரு குறிப்பிட்ட குழுவினரை தடைசெய்வது எனக்கு நியாயமாகப்படவில்லை. ஐம்பது வயதிலும் மனமுதிர்ச்சியற்ற பலரை நான் நேரில் கவனித்திருக்கிறேன்... இந்த சென்சார்களுக்கு வேறு ஒரு reasonable வகையில் எல்லைகளை விதித்தல் நலம்.Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-17887074161391362192012-03-09T01:07:08.654-08:002012-03-09T01:07:08.654-08:00//சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள்//
எனக்கு அ...//சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள்//
எனக்கு அப்படி ஒண்ணும் தோணலை...
//இந்த தளத்தில் கவிதைகள் (சில) நன்றாக இருக்கின்றன// பல கவிதைகள் நல்லா இருக்கு...Umanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-45825746619085493072012-03-08T23:57:32.941-08:002012-03-08T23:57:32.941-08:00எலக்ட்ரிகல் என்ஜினியர் அநியாயத்துக்கு நல்லவனா இருக...எலக்ட்ரிகல் என்ஜினியர் அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்...

எல்லாமே சூப்பர்... :-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-8177877741999574792012-03-08T23:51:01.406-08:002012-03-08T23:51:01.406-08:00\\இன்னொரு பகுதி மனம் இருக்கிறது, 'நீ இன்னும் ய...\\இன்னொரு பகுதி மனம் இருக்கிறது, 'நீ இன்னும் யூத்து தாண்டா கண்ணா , வாழ்க்கையை அனுபவி' என்று நம்மை அவ்வப்போது உற்சாகப்படுத்தும் இது.\\ மனம் எப்பவுமே யூத்துதான், வயசாவதாக நினைப்பது நாமாக இம்போஸ் செய்துகொண்டது அல்லது அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே நம்மை மெஸ்மரைஸ் செய்வது தானே தவிர வேறொன்று மில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73598558328949240592012-03-08T23:47:22.740-08:002012-03-08T23:47:22.740-08:00\\இன்று 'விகாரம்' என்றால் என்ன என்று பார்க...\\இன்று 'விகாரம்' என்றால் என்ன என்று பார்க்கலாம்.\\ ரிலையன்ஸ் காரன் என்னென்னவெல்லாம் அவன் கம்பனிக்கு சாதகமோ அதையெல்லாம் நாட்டில் சட்டமாக்கி விடுவான். எந்த ஆட்சி வந்தாலும் இது நடக்கும். அவன் செய்வது எல்லாம் 'சட்டப் படி' சரியாகிவிடும். அதே மாதிரி, இவங்க எதை எழுதினாலும் அதற்க்கு ஒரு இலக்கண விதியை ஏற்ப்படுத்தி விட்டால் முடிந்தது கதை. 'இலக்கணப் படி' எல்லாம் சரியாகி விடும். :))Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3887069795623066422012-03-08T23:42:24.307-08:002012-03-08T23:42:24.307-08:00\\சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின்...\\சில சமயங்களில் (அல்லது பல சமயங்களில்) சுஜாதாவின் நடையைப் பின்பற்றுகிறீர்கள். அது எரிச்சலாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்.\\ நான் அவர் தினமணிக் கதிரில் ஒரு தொடர் எழுதியிருந்தார், கிரிக்கெட் + காதல் பற்றி. அதற்க்கப்புறம் அவ்வளவாக அவரது எழுத்துக்கள் எதுவும் படித்ததில்லை, எனவே எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. ஹா..ஹா..ஹா...Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-9229776251410956362012-03-08T23:40:07.642-08:002012-03-08T23:40:07.642-08:00முல்லா நசுருதீன் , [ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன்...முல்லா நசுருதீன் , [ஒரு ஆப்பிரிக்கன், ஒரு இந்தியன், ஒரு பாகிஸ்தானி] இரண்டு ஜோக்குகளும் ... எதிர்பாராத முடிவுகள்......சூப்பர்.... :))Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71668104344074417002012-03-08T22:35:17.829-08:002012-03-08T22:35:17.829-08:00தங்களது பதிவுகளை படிப்பதே அதிக சுவாரஸ்யம்.பல தகவல்...தங்களது பதிவுகளை படிப்பதே அதிக சுவாரஸ்யம்.பல தகவல்களை ஒன்றினைத்த நல்ல தொகுப்பாக இருக்கும்.மிக்க நன்றி.

Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/03/falling-down-1993.htmlnoreply@blogger.com