tag:blogger.com,1999:blog-4730986936972181980.post6363198759961448601..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-59சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-43816217117704936912012-03-28T02:17:36.751-07:002012-03-28T02:17:36.751-07:00//சமுத்ரா, கன்னட தெலுங்கு மராட்டியர்கள் பயன்படுத்த...//சமுத்ரா, கன்னட தெலுங்கு மராட்டியர்கள் பயன்படுத்துவது வெறும் சந்திர நாட்காட்டி அல்ல. அது சந்திர-சௌர நாட்காட்டி; அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாட்காட்டி. அதனால் தான் அந்த மீதமுள்ள நாட்களை equinox-உடன் சரிகட்ட (reconcile) "அதிக” மாதம் என்ற ஒன்றை 4-5 வருடங்களுக்கு ஒரு முறைக் கூட்டுகிறார்கள். முழு சந்திர நாட்காட்டி என்பது இஸ்லாமியர்கள் கடைபிடிப்பதே.//

OK thank you for the infoசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-78923278302743554532012-03-25T04:47:47.686-07:002012-03-25T04:47:47.686-07:00நட்சத்திர வாழ்த்துக்கள் சமுத்ராநட்சத்திர வாழ்த்துக்கள் சமுத்ராமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4923516251891318362012-03-24T07:57:28.780-07:002012-03-24T07:57:28.780-07:00nice one.nice one.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-32257320723763204082012-03-23T18:06:06.123-07:002012-03-23T18:06:06.123-07:00ஓஷோ ஜோக்கும், மரணம் பற்றிய அந்த எஸ்.எம்.எஸ்.ஸையும...ஓஷோ ஜோக்கும், மரணம் பற்றிய அந்த எஸ்.எம்.எஸ்.ஸையும் மிக ரசித்தேன். நன்று!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-83171086034635359312012-03-23T03:30:24.640-07:002012-03-23T03:30:24.640-07:00சாதனை புரிந்தவர்கள் உயரம் என்னவென்று சொன்னீர்கள்.அ...சாதனை புரிந்தவர்கள் உயரம் என்னவென்று சொன்னீர்கள்.அட நம்ம உயரம்தானா.? ரசித்தேன்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-87883833153982286452012-03-23T00:59:51.049-07:002012-03-23T00:59:51.049-07:00ஆயிரம் அர்த்தம் சுமந்துட்டு இருக்கிற அந்த ஜென் கதை...ஆயிரம் அர்த்தம் சுமந்துட்டு இருக்கிற அந்த ஜென் கதைக்கு இன்னொரு அர்த்தம் தனியாக வேண்டுமா என்ன?
மரணம் குறித்த கதையும் செம....

நட்புடன்
கவிதை காதலன் ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-68797702123920032262012-03-22T23:55:03.522-07:002012-03-22T23:55:03.522-07:00//குள்ளமா இருப்பவர்கள் எவ்ளோ சாதனையாளர் பார்னு சொல...//குள்ளமா இருப்பவர்கள் எவ்ளோ சாதனையாளர் பார்னு சொல்றது கூட ஒரு வகைல நாம குள்ளமா இருக்கோமேன்னு வர்ற inferior feeling தானோ ?//
May be...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-84829223262284645422012-03-22T22:54:53.527-07:002012-03-22T22:54:53.527-07:00சமுத்ரா, கன்னட தெலுங்கு மராட்டியர்கள் பயன்படுத்துவ...சமுத்ரா, கன்னட தெலுங்கு மராட்டியர்கள் பயன்படுத்துவது வெறும் சந்திர நாட்காட்டி அல்ல. அது சந்திர-சௌர நாட்காட்டி; அதாவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சூரிய நாட்காட்டி. அதனால் தான் அந்த மீதமுள்ள நாட்களை equinox-உடன் சரிகட்ட (reconcile) "அதிக” மாதம் என்ற ஒன்றை 4-5 வருடங்களுக்கு ஒரு முறைக் கூட்டுகிறார்கள். முழு சந்திர நாட்காட்டி என்பது இஸ்லாமியர்கள் கடைபிடிப்பதே.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90987340311437930952012-03-22T18:19:17.199-07:002012-03-22T18:19:17.199-07:00முழுக்க renderஆக மாட்டேங்குதே? 'transferring d...முழுக்க renderஆக மாட்டேங்குதே? 'transferring data from tamil10.com' என்று சுற்றுகிறது..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-88824173305698757732012-03-22T15:43:28.201-07:002012-03-22T15:43:28.201-07:00எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை யுகாதிப...எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்று வரை யுகாதிப் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். வேப்பம்பூ, வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை கலந்ததை கடவுளுக்கு நைவேத்யம் செய்துவிட்டு அதை விழுங்குவதுதான் முதல் ஆகாரம்.

நாங்கள் சுத்தமான தமிழர்கள்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90469958914028666702012-03-22T12:41:29.311-07:002012-03-22T12:41:29.311-07:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. கொஞ்சம் அதிகமாத்தான...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. கொஞ்சம் அதிகமாத்தான் எழுதுங்களேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82992323262383229312012-03-22T08:11:42.329-07:002012-03-22T08:11:42.329-07:00நட்சத்திர வாழ்த்து இன்னும் தொடர்கிறது சமுத்ரா !நட்சத்திர வாழ்த்து இன்னும் தொடர்கிறது சமுத்ரா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-76283537645758560322012-03-22T08:05:40.099-07:002012-03-22T08:05:40.099-07:00கவிதை பழசென்றாலும்
ரசித்தேன்..கவிதை பழசென்றாலும்
ரசித்தேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90433284506082262862012-03-22T06:28:38.670-07:002012-03-22T06:28:38.670-07:00குள்ளமா இருப்பவர்கள் எவ்ளோ சாதனையாளர் பார்னு சொல்ற...குள்ளமா இருப்பவர்கள் எவ்ளோ சாதனையாளர் பார்னு சொல்றது கூட ஒரு வகைல நாம குள்ளமா இருக்கோமேன்னு வர்ற inferior feeling தானோ ?ammuthalibhttps://www.blogger.com/profile/06798185422041999989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-24371072110131862162012-03-22T05:53:37.943-07:002012-03-22T05:53:37.943-07:00ஜென் கதையும் ஓஷோவின் ஜோக்கும் சூப்பர்.ஜென் கதையும் ஓஷோவின் ஜோக்கும் சூப்பர்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-39937064386452200812012-03-22T05:53:13.319-07:002012-03-22T05:53:13.319-07:00//ஸ்டூல் போடாமல் அம்மாவுக்கு அரிசிமாவு டப்பா எடுத்...//ஸ்டூல் போடாமல் அம்மாவுக்கு அரிசிமாவு டப்பா எடுத்துத் தரலாம் .//

என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க? மனசுக்கு கஷ்டமாயிருக்கு. ஹி ஹி.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-90083091198901689642012-03-22T04:24:45.607-07:002012-03-22T04:24:45.607-07:00http://www.worsleyschool.net/science/files/scalefa...http://www.worsleyschool.net/science/files/scalefactor/factors.htmlJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-85600841251795760072012-03-22T03:39:27.816-07:002012-03-22T03:39:27.816-07:00\\ஓஷோ ஒரு கேள்வி கேட்கிறார்; ஒரே ராத்திரியில் நம்ம...\\ஓஷோ ஒரு கேள்வி கேட்கிறார்; ஒரே ராத்திரியில் நம்மை சுற்றியுள்ள எல்லாம்(நாம் உட்பட) இரண்டு மடங்கு பெரியதாகி விட்டால் அது நமக்குத் தெரியுமா?\\

http://www.worsleyschool.net/science/files/scalefactor/factors2.htmlJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com