tag:blogger.com,1999:blog-4730986936972181980.post5405883634043522973..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-89சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-81323719887648283932013-08-03T08:46:48.649-07:002013-08-03T08:46:48.649-07:00மிக நீண்ட பதிவு ... இத படிச்சு முடிக்கவே இவ்ளோ லேட...மிக நீண்ட பதிவு ... இத படிச்சு முடிக்கவே இவ்ளோ லேட்டாகுதே,பாஸ் நீங்க ரொம்ப கிரேட் இவ்ளோ பெரிய பதிவ ரெடி பண்ண எவ்ளோ மெனக்கெடல்கள் இருக்கும் !

//...If you want to make an apple pie from scratch , you have to create the universe first' ...

//இவர் பிறப்பதற்கு முதலில் பிரபஞ்சம் தோன்றுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் போலிருக்கிறது!

இந்த கட்டுரையை படித்து இதற்கு கமென்ட் போட வேண்டும் என்பதும் என் விதியில் இருக்குமா?

நீங்க ஒரு கணினி புரோகிராமர் -ஆக இருக்கலாம் அதற்காக விதிக்கு கூட AND ,OR, IF Clause என்றா ...!!
:)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-50263556413620474532013-05-22T22:33:54.707-07:002013-05-22T22:33:54.707-07:00நீண்ண்ண்ண்ட பதிவு என்றாலும் சுவாரசியமாக இருக்கின்ற...நீண்ண்ண்ண்ட பதிவு என்றாலும் சுவாரசியமாக இருக்கின்றது.திசை கண்டேன் வான் கண்டேன் நானும் வாசித்திருக்கிறேன்.தில்லு முல்லுகள் கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் சலிப்பில்லாமல் கதை நகர்ந்தது.சுஜாதா வின் பாணிகள் தொடர்பான உங்கள் கருத்து முற்றும் உண்மையே. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-24428757255831371722013-05-22T06:06:04.517-07:002013-05-22T06:06:04.517-07:00வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகத்துக்கு வாழ்த்த...வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_22.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3522988978459642732013-05-22T05:49:28.069-07:002013-05-22T05:49:28.069-07:00நீண்டபகிர்வு பல தகவல்களுடன் சிறப்பு பெறுகின்றது.நீண்டபகிர்வு பல தகவல்களுடன் சிறப்பு பெறுகின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-36923921614539800032013-05-22T04:08:14.231-07:002013-05-22T04:08:14.231-07:00ஆழ்ந்த சுவாசிப்பு .........அருமை ஆழ்ந்த சுவாசிப்பு .........அருமை அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4048082696250364342013-05-17T07:42:54.499-07:002013-05-17T07:42:54.499-07:00அடேங்கப்பா எவ்ளோ நீஈஈஈஈண்ட பதிவு . ஏகப்பட்ட விசயங்...அடேங்கப்பா எவ்ளோ நீஈஈஈஈண்ட பதிவு . ஏகப்பட்ட விசயங்கள் சிரிக்க ,சிந்திக்க கலைடாஸ்கோப் சூப்பர்ங்க ....! கொஞ்சம் நீளத்தமட்டும் கம்மி பண்ணுனா பரவா இல்ல . ஏன்னா சும்மா ஜஸ்ட் லைக் தட் படிச்சுட்டு போறமாதிரி இல்லாம நெறைய யோசிக்குற மாதிரி இருக்கு விசயங்கள் .

ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-6863535848322684672013-05-15T07:12:12.204-07:002013-05-15T07:12:12.204-07:00ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com