tag:blogger.com,1999:blog-4730986936972181980.post525435726017172386..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -70சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71969475538971716822012-09-15T00:46:30.455-07:002012-09-15T00:46:30.455-07:00அன்பரே தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பித் ...அன்பரே தங்களது பதிவுகளை எனது மெயிலுக்கு அனுப்பித் தர இயலுமா?
நன்றி வணக்கம்ஃ
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
snrmani@rediffmail.comSNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-72916077418954054322012-09-01T00:13:55.780-07:002012-09-01T00:13:55.780-07:00look @ me in nmkamlg.blogspot.com
look @ me in nmkamlg.blogspot.com

nmkamalghttps://www.blogger.com/profile/09905249164772254151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-80023449246550721332012-09-01T00:13:54.722-07:002012-09-01T00:13:54.722-07:00look @ me in nmkamlg.blogspot.com
look @ me in nmkamlg.blogspot.com

nmkamalghttps://www.blogger.com/profile/09905249164772254151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-70169037716644427632012-09-01T00:13:51.041-07:002012-09-01T00:13:51.041-07:00look @ me in nmkamlg.blogspot.com
look @ me in nmkamlg.blogspot.com

nmkamalghttps://www.blogger.com/profile/09905249164772254151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-7830325952387342962012-09-01T00:07:37.557-07:002012-09-01T00:07:37.557-07:00very thought-provoking and informative posts..
tha...very thought-provoking and informative posts..
thank you 4 bringing such things so clearly..it feels really grateful.nmkamalghttps://www.blogger.com/profile/09905249164772254151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-8152953346913728212012-07-27T02:53:42.482-07:002012-07-27T02:53:42.482-07:00// தத்துவார்த்த ரீதியில் மனம் ஒளியை விட வேகமாக பயண...// தத்துவார்த்த ரீதியில் மனம் ஒளியை விட வேகமாக பயணிக்கிறதா? //

எனது கருத்துப்படி மனத்திற்கு 'வேகம்' velocity இல்லை. மனம் வெறுமே ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்கு தாவுகின்றது. இடைப்பட்ட தூரத்தை கடப்பதில்லை.

//WHAT ABOUT ITS GRAVITY ? அதன் ஈர்ப்பை ஒரு வருடம் கழித்து தான் நாம் உணர்வோமாஇல்லை உடனேவா?//

ஐன்ஸ்டீன், நியூட்டன் பற்றிய காணோளிகளில், இதே மாதிரி கேள்விக்கு நியூட்டனின் தியரிகள் 'உடனே' எனவும், ஐன்ஸ்டீன் கொள்கைகள் 'ஒரு வருடம் கழித்து' என விளக்கமளிப்பதாகவும் கூறுகின்றன.

//'டெலிபதி' உண்மையா?//
//எனவே அந்த 'அசைவு'ஒளிவேகத்தை விட வேகமாக நகர்கிறதா?//
//பேப்பர் ஒளிவேகத்தை விட மிக வேகமாக வெட்டப்பட்டுவிடும்.இது FTL ஆ?//

இப்படி மில்லியன் டாலர் கேள்விகளை எழுப்பிட்டு நீங்க எஸ்கேப் ஆனா எப்படி?

//Quantum entanglement//

இது புதுசு.

//டெக்யான் என்ற ஒரு விவகாரம் பிடித்த துகளை இயற்பியலாளர்கள் அனுமானித்து உள்ளார்கள். //

அதாவது, ஒளியைவிட வேகமாக ஏதாவது பயணித்ததாகத் தெரிந்தால் அதற்கு டெக்யான்என்று பெயர் வைத்து விடுவார்கள்.?

//எதிர்மறைப் பொருள் என்பது எதிர்ப்பொருள் //

ஏன் இந்தக் கொலைவெறி?

//virtual particle //

இவை பொருள்-எதிர்ப்பொருள் இணையா அல்லது பொருள்-எதிர்மறைப்பொருள் இணையா?

# Perpetual motion machine

இவைபற்றி கிட்டத்தில் வாசித்தபோது ஒரு லிங்க் கிடைத்தது. http://www.lhup.edu/~dsimanek/museum/capillar.htm இந்த லிங்கின் கடைசியில் இருக்கும் capillary action siphon இயந்திரத்தில் என்ன தவறென்று கண்டுபிடிக்க முடியுமா? (இனிவரும் பதிவுகளில் இவைபற்றியும் குறிப்பிட்டால் சுவாரஸ்யமாக இருக்கும்)Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-42782948768171180972012-07-26T08:24:49.088-07:002012-07-26T08:24:49.088-07:00அரிய தகவல்கள்
எல்லாவற்றையும் bookmark செய்து கொண்...அரிய தகவல்கள்
எல்லாவற்றையும் bookmark செய்து கொண்டேன்...
நன்றி ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71786207675288634682012-07-26T08:24:08.810-07:002012-07-26T08:24:08.810-07:00This comment has been removed by the author.திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-88619373162927886812012-07-26T07:12:00.318-07:002012-07-26T07:12:00.318-07:00கமலஹாசன் பதிவெழுதினா இப்படித் தான் எழுதுவார் போலரு...கமலஹாசன் பதிவெழுதினா இப்படித் தான் எழுதுவார் போலருக்கு. ஒன்னுமே புரியல. திரும்ப வாசிக்கப் போறேன்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-19821307320523221392012-07-26T07:05:42.684-07:002012-07-26T07:05:42.684-07:00Entanglement சாத்தியமானால் உலகத்தில் Communication...Entanglement சாத்தியமானால் உலகத்தில் Communication engineer கள் எல்லாம் வேலை இழக்க வேண்டி வரும்

பிரமிக்கவைக்கும் பகிர்வுகள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58202306626186033922012-07-26T06:10:05.536-07:002012-07-26T06:10:05.536-07:00யாராவது தமிழ் மணத்தில் இணைத்து விடவும்.யாராவது தமிழ் மணத்தில் இணைத்து விடவும்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-69345270482308143112012-07-26T03:53:30.201-07:002012-07-26T03:53:30.201-07:00நிறைய விசயங்கள்! பல விசயங்கள் வழக்கம் போல் பிரமிப்...நிறைய விசயங்கள்! பல விசயங்கள் வழக்கம் போல் பிரமிப்பு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15881572590982975232012-07-26T03:37:11.102-07:002012-07-26T03:37:11.102-07:00பதிவிற்காக நீண்ட நாட்கள் எதிர்பார்த்து இருந்தேன்.பதிவிற்காக நீண்ட நாட்கள் எதிர்பார்த்து இருந்தேன்.Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-84560279864618611122012-07-26T03:03:51.274-07:002012-07-26T03:03:51.274-07:00இருங்க வாறேன்,,,நமக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா போல்...இருங்க வாறேன்,,,நமக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா போல் இருக்கு,,,கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com