tag:blogger.com,1999:blog-4730986936972181980.post3748333437852873003..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-63சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-43739565856872397362013-01-16T19:59:29.868-08:002013-01-16T19:59:29.868-08:00உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா... உங்க சக பெண் ஊழி...உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா... உங்க சக பெண் ஊழியர் Exceptional Case... இன்னமும் பசங்க தான் செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள்... // சுத்தானந்த பாரதி // நல்லவேளை இது ஜாக்கி ப்ளாக் அல்ல...Nunezhttp://www.uniquehoodiareviews.net/unique-hoodia/uniquehoodia-gordonii-cnn/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-57459226553542150632012-05-09T08:26:21.674-07:002012-05-09T08:26:21.674-07:00//சுத்தானந்த பாரதி//
அறிமுகத்துக்கு நன்றி... ரீஷே...//சுத்தானந்த பாரதி//

அறிமுகத்துக்கு நன்றி... ரீஷேர் பண்ணிட்டேன்... :) (G+ பக்கம் இன்னும் வரலையே? பிசியோ?)

#பிட்

நான் பொதுத்தேர்வுகளுக்கு ஸ்ட்ரிக்டாக பிட், காபி எல்லாம் அடிப்பதில்லை... வகுப்புத்தேர்வுகளில் பக்கம் பக்கமாக... ஆனால் இப்படியான 'கறுப்பு மதிப்பெண்கள்' ஐந்தைத் தாண்டிவிடாமல் பார்த்துக்கொள்வேன்... பொதுப்பரீட்சைல பிரச்சனை வராம இருக்கறதுக்கு...

//தற்போது EDUCATION என்பதும் INDUSTRY என்பதும் இருவேறு track -களாக உள்ளன.//

என்ன சார் சொல்றீங்க? நம்ம ஏரியால எல்லாம் த்ரீ இடியட்ஸ்-ல வர்ற மாத்த்ரி பிறக்கும்போதே டாக்டரா இஞ்சின்யரான்னு முடிவு பண்ணிடறாங்க.. முடியல...Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-47518394497865683732012-05-09T00:29:08.718-07:002012-05-09T00:29:08.718-07:00டாக்டர்களும் தேர்வுக்கு ஹைடெக் பிட் அடிக்கிறார்களா...டாக்டர்களும் தேர்வுக்கு ஹைடெக் பிட் அடிக்கிறார்களாம். அதைத் தடுக்க இவர்களும் முனைப்போடு பாடுபடுகிறார்கள். கேட்கும் போது மஹா கேவலமாக இருக்கிறது. தண்டனைக் குறைவுதான் குற்றங்க்களை ஊக்குவிக்கிறது.நீண்ட நாள் வாழ்வது எப்படிhttp://chandroosblog.blogspot.in/2010/07/immortality-1.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-57499233311243627792012-05-08T07:01:49.130-07:002012-05-08T07:01:49.130-07:00சமூக சேவை செய்த மாதிரியும் இருக்கும். தனக்குத் தேவ...சமூக சேவை செய்த மாதிரியும் இருக்கும். தனக்குத் தேவையான திறமை வாய்ந்த தொழிலாளியைத் தேர்ந்தெடுத்த திருப்தியும் இருக்கும்.

சிறப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-36713055825057101542012-05-08T05:16:44.374-07:002012-05-08T05:16:44.374-07:00அந்த ILE முறை அருமையான யோசனை.எப்போதும் போல் சுவாரஸ...அந்த ILE முறை அருமையான யோசனை.எப்போதும் போல் சுவாரஸ்யம்.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-34350321402320719702012-05-08T01:56:05.802-07:002012-05-08T01:56:05.802-07:00நல்லா சுவாரசியமாக இருந்தது. அதிலும் அந்த பல் கிளிப...நல்லா சுவாரசியமாக இருந்தது. அதிலும் அந்த பல் கிளிப் சம்பவம் அருமை.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-20152114887310427032012-05-08T01:48:24.042-07:002012-05-08T01:48:24.042-07:00//இப்போதெல்லாம் ஒரு பெண் பர்சில் நயா பைசா (அல்லது ...//இப்போதெல்லாம் ஒரு பெண் பர்சில் நயா பைசா (அல்லது கிரெடிட் கார்டு த்யாதிகள்)இல்லாமல் டேட்டிங் எல்லாம் போக முடியாது. // appadiyellam onnum illai sir...Umanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-34942727171791208482012-05-08T01:11:48.763-07:002012-05-08T01:11:48.763-07:00கடைசி ஜோக் - தீவிரவாதிகள் என்று போட்டிருக்கலாம்;கடைசி ஜோக் - தீவிரவாதிகள் என்று போட்டிருக்கலாம்;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-78806476668006703092012-05-07T22:53:09.100-07:002012-05-07T22:53:09.100-07:00நீங்கள் இன்னொரு பல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டிருந...நீங்கள் இன்னொரு பல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டிருந்திருக்கலாமே?. மருத்துவம் தொழிலாகிவிட்ட படியால் நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேணடும்.

ஒரு சாதாரண பல்வலிக்கு இவ்வளவு விலை அதிகம் பாஸ்.

நம் உடலில் கைவைக்கும் வைத்தியத்திற்கு இரண்டு மூன்று ஆலோசனைகள் பெற்று உறுதி செய்வதில் தவறில்லை என்பது என் எண்ணம்.VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-14759797449594129052012-05-07T17:50:46.260-07:002012-05-07T17:50:46.260-07:00கலைடாஸ்கோப் இப்போதும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தத...கலைடாஸ்கோப் இப்போதும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-86721024719630590032012-05-07T09:52:23.774-07:002012-05-07T09:52:23.774-07:00ஒரு ஆணுக்கு காதலிக்க தேவையான தகுதி 'கனமான மணி ...ஒரு ஆணுக்கு காதலிக்க தேவையான தகுதி 'கனமான மணி பர்ஸ்' என்று என் தலைவர் 'சித்தானந்தா' கூறியிருக்கிறார் சகோ ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-18428585423077770262012-05-07T09:07:54.428-07:002012-05-07T09:07:54.428-07:00பல் பிடுங்குவதில் இவ்வளவு சிரமம் இருக்கா? வேப்பம் ...பல் பிடுங்குவதில் இவ்வளவு சிரமம் இருக்கா? வேப்பம் குச்சியே போது போல இருக்கு...TamilCChttp://www.tamilcc.co.ccnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-21036535097148162062012-05-07T06:30:07.580-07:002012-05-07T06:30:07.580-07:00உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா...
உங்க சக பெண் ஊழ...உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா...

உங்க சக பெண் ஊழியர் Exceptional Case... இன்னமும் பசங்க தான் செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள்...

// சுத்தானந்த பாரதி //

நல்லவேளை இது ஜாக்கி ப்ளாக் அல்ல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com