tag:blogger.com,1999:blog-4730986936972181980.post2124977700521147528..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -62சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-18584616434817475592017-08-31T05:06:08.387-07:002017-08-31T05:06:08.387-07:00Dr.Dolittle கேட்டவை என்புரிதலின் படி இப்போது நாம் ...Dr.Dolittle கேட்டவை என்புரிதலின் படி இப்போது நாம் காணும் சூரியன் எட்டு நிமிடங்களுக்கு முந்தைய காட்சிதானே

அது போல சூரியனின் காட்சிகள் ஒளியின் வேகத்தில் பயணித்து கொண்டே இருக்கும் அல்லவா?

அதே போல்நமது பரிணாம வளர்ச்சியின் போது பூமியில் நடைபெற்ற காட்சிகளும் நூறு கோடி ஒளியாண்டுகள் உள்ள ஒரு இடத்திற்கு இன்னும் போய் சேர்ந்திருக்காது தானே!
(நமது பரிணாம வளர்ச்சி ஒரு நூறு கோடியாண்டுகளை கூட தொட வில்லை)

அவ்வளவு தூரத்தில் இருந்து திறன்மிக்க லென்சுகளை வைத்து பார்த்தால் இங்க புறப்பபட்ட காட்சிகளை பார்க்க முடியாதா என கேட்கிறார் எனது சந்தேகமும் அதுதான் சகோ!

Anonymoushttps://www.blogger.com/profile/15420401227491727287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-39234182440051039832013-01-18T06:24:40.775-08:002013-01-18T06:24:40.775-08:00எளிமையான விளக்கமான பதிவு ..!எளிமையான விளக்கமான பதிவு ..!Atlqxfhhttp://www.goldsilverfactor.com/silver-is-a-golden-opportunity-now/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-21502304681822063612013-01-08T18:28:59.180-08:002013-01-08T18:28:59.180-08:00வழக்கம் போல சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்...வழக்கம் போல சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்...ரசிகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-1824591800042070402012-03-20T03:32:03.234-07:002012-03-20T03:32:03.234-07:00are you from wipro bangalore?are you from wipro bangalore?ammuthalibhttps://www.blogger.com/profile/06798185422041999989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-29012646268680271052012-03-12T00:54:30.968-07:002012-03-12T00:54:30.968-07:00Dr.Do Little,பூமியின் ஆதி காலங்களில் வாழ்ந்த யாராவ...Dr.Do Little,பூமியின் ஆதி காலங்களில் வாழ்ந்த யாராவது அப்போதைய நிகழ்வுகளை கேமெராவில் (?) படம் எடுத்து அதை ஒளித்துடிப்புகளாக மாற்றி அந்த சிக்னல்களை வெளியில் அனுப்பி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். WE NEED SOME RECORDING .
அப்படியே ஒருவேளை அனுப்பினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இப்போது அது
வெளியில் மிக நீண்ட தூரம் பயணித்திருக்கும். நம்மால் அதை துரத்த முடியாது.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-70749617734143745052012-03-10T22:19:37.140-08:002012-03-10T22:19:37.140-08:00காலம் பின்னோக்கி நகர்கிறது.//
இதையா கமலஹாசன் தனது ...காலம் பின்னோக்கி நகர்கிறது.//
இதையா கமலஹாசன் தனது "மன்மதன் அம்பு" படத்தில் பாடல் காட்சி ஒன்றாக வைத்து இருக்கிறார்?
Neela Vaanam:
http://www.youtube.com/watch?v=qfTB6KhPzHUTamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-42329240917430154592012-03-10T22:15:47.809-08:002012-03-10T22:15:47.809-08:00This comment has been removed by the author.Tamil CChttps://www.blogger.com/profile/05801968390273081710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-4353497649752899682012-03-10T10:48:17.798-08:002012-03-10T10:48:17.798-08:00//ஆகாயத்தில் காணும் ஒளி நம் சகோதரப் பிரபஞ்சத்தில் ...//ஆகாயத்தில் காணும் ஒளி நம் சகோதரப் பிரபஞ்சத்தில் இருந்து கூட வந்திருக்கலாம்.//

சமுத்திர சார் , நாம் வானில் இப்போது பார்க்கும் நட்சத்திரங்கள் அழிந்து போயிருக்கலாம் , அல்லது குறைந்த பட்சம் வேறிடங்களுக்கு நகர்ந்து போயிருக்கலாம் அல்லவா?

நமது முன்னோர்கள் காலத்தில் தோன்றிய அந்த ஒளி இப்போது தான் நம்மை வந்து அடைவது போல , நமது ஒளி பல ஆண்டுகள் கழித்து தானே அங்கே சென்று அடையும் .

வரும்காலத்தில் அந்த இடங்களுக்கு சென்று அங்கிருந்து ஒரு advanced தொலைநோக்கியின் துணை கொண்டு நமது பூமியை ஜூம் செய்து பாரத்தால் , அப்போது நமது முன்னோர்களை காணலாமா ?
தவறு என நமது நண்பர்கள் கருதும் சில வரலாற்றை ( பரிணாமத் தயே எடுதுக்கொள்வோமே ) அங்கிருந்து பார்க்க முடியுமா ?
இது சாத்தியமா ?Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-87265327832537300942012-03-09T06:48:41.485-08:002012-03-09T06:48:41.485-08:00பிரபஞ்சத்தில் எல்லாமே.. ஆக்கம், உயிர்.. etc எல்லாம...பிரபஞ்சத்தில் எல்லாமே.. ஆக்கம், உயிர்.. etc எல்லாமே விபத்துக்கள் தான் என்பது என்னுடைய நம்பிக்கை. இணை பிரபஞ்சங்களும் இருக்கலாம்...

பதிவு வழக்கம்போலவே...Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-11509187642378656102012-03-06T20:12:38.764-08:002012-03-06T20:12:38.764-08:00string theory இல், 11 dimensions வருகிறதே... அதாவத...string theory இல், 11 dimensions வருகிறதே... அதாவது multiverses.. infinite universes... எது better உண்மை??
that's called Parallel universe.
இணை பிரபஞ்சங்கள். குவாண்டம் கொள்கைப்படி ஒரு குவாண்டம்
துகள் பல நிலைகளில் இருக்கலாம். பிரபஞ்சம் பிளான்க் நீளத்திற்கு
குறுகி இருந்த போது அதுவும் குவாண்டம் விதிகளுக்கு
உட்பட்டிருந்தால் இணை பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று
கருதப்படுகிறது. இணை பிரபஞ்சம் வேறு. அது நம்முடையது
போலவே இருக்கலாம். Anti-universe என்பது வேறு.
முற்றிலும் எதிர் பொருட்களால் செய்யப்பட்டது.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-57938679566196268132012-03-06T14:24:08.018-08:002012-03-06T14:24:08.018-08:00interesting post bro,
waiting for the next oneinteresting post bro,
waiting for the next oneSubashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-37536160226581537912012-03-06T11:25:42.398-08:002012-03-06T11:25:42.398-08:00string theory இல், 11 dimensions வருகிறதே... அதாவத...string theory இல், 11 dimensions வருகிறதே... அதாவது multiverses.. infinite universes... எது better உண்மை??

-parthi2929Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-55589161277262763992012-03-06T10:54:31.074-08:002012-03-06T10:54:31.074-08:00தற்போதைக்கு Universe made up of anti-matter is jus...தற்போதைக்கு Universe made up of anti-matter is just another science fiction-அவ்வளவே.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-73075295629960843402012-03-06T10:51:24.768-08:002012-03-06T10:51:24.768-08:00\\மேலும் எதிர்பொருள் ஈர்ப்பினால் மேலே போகாது. கீழே...\\மேலும் எதிர்பொருள் ஈர்ப்பினால் மேலே போகாது. கீழே தான் வரும்.இது ஏன் என்றால் நியூட்டன் விதிப்படி இரண்டு பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு அவற்றின் நிறைகளின் பெருக்கல் பலனோடு தொடர்பு உடையது. M1 * M2 = (-M1 ) * (-M2 ) என்பதால் இரண்டு பிரபஞ்சத்திலும் ஈர்ப்பு (+) ஆகவே இருக்கும்.\\ நிறையீர்ப்பு விசையைப் [Gravitational Force] பொறுத்தவரை ஈர்ப்பு விசை மட்டும்தான் உள்ளது. மின்னூட்டம்[+ve & -ve: like charges repel, unlike charges attract], காந்தபுலம் [north & south poles: same poles repel, opposite poles attract], போல நிறையீர்ப்பு விசையில் இரண்டு விதம் இல்லவே இல்லை. இங்கே ஆய்வுக் கூடத்தில் ஒரு ஆன்டி-புரோட்டானை உருவாக்கினாலும் நிறையீர்ப்பு விசையைப் பொறுத்த மட்டில் புரோட்டானைப் போலவே அதை மற்ற எல்லா பொருட்களும் ஈர்க்கும்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-31786295346379541922012-03-06T09:30:02.436-08:002012-03-06T09:30:02.436-08:00அரிவியல் செய்திகளைத் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் பா...அரிவியல் செய்திகளைத் தாங்கள் பகிர்ந்து கொள்ளும் பாங்கு, தத்துவத்தில் தங்களுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது.

செய்திகளை முழுமையாகப் புரிந்து கொள்ள மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியிருக்கிறது.

நன்றி.....நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-26005878544213879202012-03-06T07:37:12.759-08:002012-03-06T07:37:12.759-08:00வழக்கம் போல் அருமை!
தொடர்கிறோம்!
நன்றிவழக்கம் போல் அருமை!
தொடர்கிறோம்!
நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-38530905664889502122012-03-06T07:13:21.655-08:002012-03-06T07:13:21.655-08:00எளிமையான விளக்கமான பதிவு ..!எளிமையான விளக்கமான பதிவு ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-33027955745625154772012-03-06T07:08:22.766-08:002012-03-06T07:08:22.766-08:00//உடைந்த கண்ணாடித் துண்டுகள் மேஜை மீது ஏறி அழகிய க...//உடைந்த கண்ணாடித் துண்டுகள் மேஜை மீது ஏறி அழகிய கண்ணாடி ஜாராக மாறும். மக்கள் இறந்த காலத்தைப் பற்றித் தெரியாமல் எதிர்காலத்தை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்! முடி கருப்பாகிறதே,முகத்தில் சுருக்கம் மறைகிறதே என்று கவலைப்படுவார்கள்!// பிரபஞ்சத்தின் அபத்தம் எல்லோருக்கும் விருப்பமான கவலைகளாகிவிடும்... பொருள் (எ)அபொருள்...எங்கியோ கூட்டிட்டு போறிங்கபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-58034019468825791232012-03-06T05:36:59.960-08:002012-03-06T05:36:59.960-08:00அருமையான விளக்கம்அருமையான விளக்கம்Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-12655285279551025482012-03-06T05:35:01.893-08:002012-03-06T05:35:01.893-08:00பிரபஞ்ச விழிப்புணர்வு தன்னை ஆற்றல் அல்லது பொருளாக ...பிரபஞ்ச விழிப்புணர்வு தன்னை ஆற்றல் அல்லது பொருளாக வெளிப்படுத்த முடியும்; ஆற்றலும் பொருளும் மறைந்தாலும் அது நிலைத்திருக்கும்"

அருமையான விளக்கம் ,,,இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-54211552091938926452012-03-06T05:25:51.743-08:002012-03-06T05:25:51.743-08:00உங்களை மாதிரி இப்படி அழகாக காமெடி, சப்ஜெக்ட் இரண்ட...உங்களை மாதிரி இப்படி அழகாக காமெடி, சப்ஜெக்ட் இரண்டும் தூவிப் படிப்பிக்க, ஒரு டீச்சர் எனக்கு கிடைத்திருந்தால் எங்கேயோ போயிருப்பேனே?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-81227381913053437552012-03-06T05:25:45.007-08:002012-03-06T05:25:45.007-08:00//அங்கே தாத்தாக்கள் பிறந்து குழந்தையாக மாறி செத்து...//அங்கே தாத்தாக்கள் பிறந்து குழந்தையாக மாறி செத்துப் போவார்கள்//

brad pitt -க்கு "curious case of benjamin button" படத்தில் அப்படிதான் ஆகிறது.Katzhttps://www.blogger.com/profile/18041636870850158269noreply@blogger.com