tag:blogger.com,1999:blog-4730986936972181980.post2046987562347031932..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப் -35சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15545978348527124192011-08-25T04:10:23.484-07:002011-08-25T04:10:23.484-07:00அருமையான பதிவு.உங்கள் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக...அருமையான பதிவு.உங்கள் பதிவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-92160242621408879792011-08-23T22:45:06.290-07:002011-08-23T22:45:06.290-07:00// 'குளிர் யுத்தம்' //
சரியான பதம் பனிப்ப...// 'குளிர் யுத்தம்' //

சரியான பதம் பனிப்போர் என நினைக்கிறேன்..

//(மாடு எங்காவது ப்ரோக்ராம் எழுதுமா??)//
// ஞானிகள் போல ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறார்கள்.//
// 'பார், இந்த மீட்டர், ரொம்ப ஃபாஸ்ட், இந்தியாவில் செய்தது' என்றான். //

LOL :))Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-16001547888132182412011-08-23T22:31:56.311-07:002011-08-23T22:31:56.311-07:00மரணத்தை பற்றி பதிவு எழுதினால் கூட மக்களுக்கு விருப...மரணத்தை பற்றி பதிவு எழுதினால் கூட மக்களுக்கு விருப்பம் இல்லையா?
என்ன கொடுமை?Katzhttps://www.blogger.com/profile/02365719204784984261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-82193806524937667152011-08-23T16:36:06.333-07:002011-08-23T16:36:06.333-07:00//'இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம், நீ எழு...//'இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம், நீ எழுதியதை ஏதோ HARRY POTTER ரிலீஸ் ஆகும் போது முண்டியடித்துக் கொண்டு போய் வாங்கிப் படிப்பார்களே, அந்த லெவலுக்கு நான் படிக்க விரும்பவில்லை. நீ என்னை 'நான் எழுதியதைப்படி' என்று வற்புறுத்த வேண்டாம்' என்று காட்டமாக REPLY ( REPLY ALL ) செய்கிறார்கள். //

கொடுமை!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-10987169867218464202011-08-23T16:35:46.774-07:002011-08-23T16:35:46.774-07:00//
ஒருவேளை இந்த உலகம் (கடவுளின்) மெகா கம்ப்யூட்டரா...//
ஒருவேளை இந்த உலகம் (கடவுளின்) மெகா கம்ப்யூட்டராக இருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக மனிதனுக்கு அதன் கண்ட்ரோல்கள் என்ன என்று இதுவரை தெரியவில்லை. //
இருக்கலாம்! கற்பனையை ரசித்தேன்.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-64315575848427051022011-08-23T16:18:37.873-07:002011-08-23T16:18:37.873-07:00ரசித்தேன். பாராட்டுகிறேன்.
ஒரு குட்டு வைக்கலாமா? ...ரசித்தேன். பாராட்டுகிறேன்.

ஒரு குட்டு வைக்கலாமா? எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முடியுமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-81766567797156685342011-08-23T15:46:50.804-07:002011-08-23T15:46:50.804-07:00அனைத்து வண்ணங்களும் அழகு...அனைத்து வண்ணங்களும் அழகு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71658913728637227892011-08-23T12:48:38.740-07:002011-08-23T12:48:38.740-07:00மோசமான சமாச்சாரங்களுக்கு தான் இந்த வயசிலும் என் சு...மோசமான சமாச்சாரங்களுக்கு தான் இந்த வயசிலும் என் சுறுசுறுப்புக்கும் ஆரோக்யத்திற்கும் இது தான் காரணம் என்றெல்லாம் அபத்தமான விளம்பரங்கள் தேவை

...... ஆஹா..... சந்தடி சாக்கில அஞ்சால் அலுப்பு மருந்துக்கு ஒரு குத்து விட்டுட்டீங்களே.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-75991107386937223052011-08-23T11:42:50.598-07:002011-08-23T11:42:50.598-07:00//அந்த காலத்தில் கம்பெனிகள் சிறியதாக இருந்தன; வாய்...//அந்த காலத்தில் கம்பெனிகள் சிறியதாக இருந்தன; வாய்ப்புகள் குறைவாக இருந்தன; அதில் வேலை செய்பவர்கள் இருபது வருடம், முப்பது வருடம் என்று ஒரே ஆபீசில் வேலை பார்த்தார்கள்.மானேஜர், டைப்பிஸ்ட், குமாஸ்தா, ஆயா,பியூன்,டீ பையன் என்று எல்லாருக்கும் இடையே ஒரு மெல்லிய அன்னியோன்னியம் இழையோடியது.//
அப்படி இருந்த வாழ்க்கையை உதறிவிட்டு வந்தேன்.. அப்படியே இருந்திருக்கலாமோ?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-38195036023460526252011-08-23T09:42:31.474-07:002011-08-23T09:42:31.474-07:00:-):-)Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-50777420240712884052011-08-23T08:55:09.148-07:002011-08-23T08:55:09.148-07:00'ரங்'கீலா'ரங்'கீலாஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-71401002970490262732011-08-23T08:38:49.009-07:002011-08-23T08:38:49.009-07:00வண்ணம் நிறைந்த பதிவு....வண்ணம் நிறைந்த பதிவு....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com