tag:blogger.com,1999:blog-4730986936972181980.post1283623354374803058..comments2023-11-03T03:06:28.861-07:00Comments on சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப்-48சமுத்ராhttp://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4730986936972181980.post-55944026134508681742011-12-31T04:32:44.619-08:002011-12-31T04:32:44.619-08:00ஒரு முறை எழுதுபவன் கஷ்டம் ஏதும் தெரியாமல் ஒரு வார்...ஒரு முறை எழுதுபவன் கஷ்டம் ஏதும் தெரியாமல் ஒரு வார்த்தையில் பின்னூட்டம் இடுபவர் பற்றி அங்கலாய்த்திருந்தது நினைவுக்கு வருகிறது. இருந்தும் எழுதுகிறேன் “அருமை”.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-79761106349772000062011-12-29T09:05:29.564-08:002011-12-29T09:05:29.564-08:00\\ஏழைக் கிழவி ஒருத்தியின் ஒருவேளை பசிக்கு உதவாத சா...\\ஏழைக் கிழவி ஒருத்தியின் ஒருவேளை பசிக்கு உதவாத சாப்ட்வேர் என்ஜினீயரிங்,
குவாண்டம் பிசிக்ஸ் இவையெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம் என்று தோன்றுகிறது.\\ இதுக்கு நாம் என்ன செய்ய முடியும் பாஸ்? இப்படிப் பார்த்தால் நாம் எதையுமே செய்ய முடியாது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-3725392601688377912011-12-29T09:02:12.975-08:002011-12-29T09:02:12.975-08:00\\மணி 4.15 :குரு , ஒந்து அன்னா சாம்பார் கொடி..
(சர...\\மணி 4.15 :குரு , ஒந்து அன்னா சாம்பார் கொடி..
(சர்வர் சாப்பிட உட்காருகிறார்)\\ மணிப்பால் மருத்துவமனை ஊழியர்கள் அதே மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்துக் கொள்ள முடியாதாம், அதன் நிர்வாகம், அவர்களுக்கு ESI ஸ்கீமில் பணத்தைக் கட்டி தேவைப் பட்டால் அங்கே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறதாம், இது எப்படி இருக்கு!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-49843109707029351182011-12-29T08:59:08.944-08:002011-12-29T08:59:08.944-08:00\\ விலங்குகள் நல அமைப்புகள் பெருகி வருகின்றன.'...\\ விலங்குகள் நல அமைப்புகள் பெருகி வருகின்றன.'புற்கள் மீது நடக்காதீர்கள்' என்று போர்டுகளைப் பார்க்கிறோம்.ஜீவ காருண்யம் மலிந்து எல்லாரும் வள்ளலார், புத்தர் ஆகி விட்டார்கள் என்று தோன்றுகிறது. \\ காட்டு விலங்குகள் ஒவ்வொன்னா காணாம போன காலம் போய் இப்போ உழவு செய்யும் காளைகளே இல்லாமல் போய் விடுமோ என்ற நிலைக்கு வந்து விட்டது பாஸ். எந்த காலத்துல இருக்கீங்க? கோழிகளும் ஆடுகளும் மட்டும் தான் மிஞ்சும் போல, ஏன்னா சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்ய அவை வேண்டும், இல்லாட்டி அதுவும் காலிதான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-63288558079571432672011-12-29T08:55:50.092-08:002011-12-29T08:55:50.092-08:00\\ராமானுஜம் அவர் முன் பிறவியில் ஹரா சக்கர பயிற்சி ...\\ராமானுஜம் அவர் முன் பிறவியில் ஹரா சக்கர பயிற்சி பெற்ற ஒரு சாமுராயாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் ஓஷோ.\\ இந்தியாக்காரன் பிறவியிலேயே திறமையுடன் இருந்தாலும் அதுவும் வெளிட்டு இறக்குமதி என்று தான் சொல்வார்களா? என்ன கொடுமை சார் இது?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-80217099153109368152011-12-29T08:53:13.566-08:002011-12-29T08:53:13.566-08:00\\போதிதர்மர் இந்த மாதிரி ஒரு சண்டைப்பயிற்சி தான் ம...\\போதிதர்மர் இந்த மாதிரி ஒரு சண்டைப்பயிற்சி தான் மேற்கொண்டார். ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா (போதிதர்மர்) சண்டை போடும் போது அவர் முகத்தில் ஒரு வித அமைதி, ஒருவித தியான நிலை நிலவுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் .\\ ஆஹா, நம்ம முருகதாசு இவ்வளவு டீடெயிலாவா படத்தை எடுத்திருக்காரு?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-22913181588247707472011-12-29T08:51:25.738-08:002011-12-29T08:51:25.738-08:00\\வோடபோனில் இருந்து 123 டயல் செய்தால் சினிமா நட்சத...\\வோடபோனில் இருந்து 123 டயல் செய்தால் சினிமா நட்சத்திரங்களின் height , வெயிட், டயட் எல்லாம் தெரிந்து கொள்ளலாமாம்.\\ நீங்க ஒன்னு பாஸ், சினிமா நட்சத்திரங்களின் வீட்டு நாயோட டயட் என்னன்னு போட்டாலே நம்ம சனம் அடிச்சி பிடிச்சிகிட்டு டயல் பண்ணும், நடிகன்/நடிகை சமாசாரத்தை சும்மா விடுமா! தீபாவளி பொங்கல் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் எல்லா டி.வி. சேனலிலும் இந்த மேட்டர் தானே ஓடுது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-91307115550625558202011-12-29T08:47:09.284-08:002011-12-29T08:47:09.284-08:00\\பழகப் பழக பால் மட்டும் அல்ல டி.வி, செல்போன், கார...\\பழகப் பழக பால் மட்டும் அல்ல டி.வி, செல்போன், கார், ஐ-பாட் ,மனைவி எல்லாமும் புளிக்கும்.\\ சூப்பர் ..!! [நான் கூட கேபிளை பிடுங்கி விட்டுட்டேன்.]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-77553261850289320702011-12-29T07:06:52.881-08:002011-12-29T07:06:52.881-08:00உலகிலேயே சிறந்த, ஆனால் (இன்னும்) தடைசெய்யப்படாத ஒர...உலகிலேயே சிறந்த, ஆனால் (இன்னும்) தடைசெய்யப்படாத ஒரு ஊக்கமருந்து இருக்கிறது. அதன் பெயர்--------------------------'மனம்'//

மெண்டல் டார்ச்சர் என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? போய் முதலில் ஏதாவது ஒரு மெகா சீரியலைப் பார்க்கவும்.//

மிகச்சரி

-ஏழாம் அறிவு -திரைப்பட விமர்சனம் ( 34 கமெண்ட்ஸ்)
-ஆண்டாள் திருப்பாவை (மார்கழி ஸ்பெஷல்) (1 கமெண்ட்)//

ஆனால், உங்கள் 7ம் அறிவு பதிவைவிட ஆண்டாள் பதிவுதான் மறக்க முடியாதது என்பதில் சந்தேகமில்லை..

என்.சொக்கன் தினம் ஒரு பா வெப்சைட்டில் தினமும் ஒரு தமிழ் செய்யுள் சொல்லி அழகாக விளக்கம் சொல்கிறார். //

பகிர்வுக்கு மிக்க நன்றி.. கண்டிப்பாக படிக்கிறேன்..

மேலும் 'ஒளியின் வேகம் மாறக்கூடியது ' என்பதை அப்போதே நீங்கள் கணித்து ௮-௮-௮ வில் சொல்லியிருக்கிறீர்கள்//

அடடா... எங்களையும் ஸ்டாக்ஹோமுக்கு கூப்பிடுவீர்கள் அல்லவா? (No serious pls) :))Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-44708888078276577912011-12-29T07:00:58.314-08:002011-12-29T07:00:58.314-08:00டி வி ரிமோட் வந்தவுடன் அதற்க்கு கூடவே வந்த வித வித...டி வி ரிமோட் வந்தவுடன் அதற்க்கு கூடவே வந்த வித வித ரிமோட் கவர்களை விட்டு விட்டீர்களே.. (இன்னும் அவை வழக்கத்தில் இருக்கிறதா?)bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-79544549262683475702011-12-29T03:37:55.026-08:002011-12-29T03:37:55.026-08:00தும்ப சந்தோஷா. எல்லாப் பகுதிகளும் ரசிக்க வைத்தன. (...தும்ப சந்தோஷா. எல்லாப் பகுதிகளும் ரசிக்க வைத்தன. (குறிப்பாக டி.வி. சம்பந்தப்பட்ட ஏரியா என்னையும் ப்ளாஷ்பேக்க வைத்தது.) அருமை. உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4730986936972181980.post-15158886795233181592011-12-29T03:25:39.847-08:002011-12-29T03:25:39.847-08:00இல்லி எல்லா நில்ல பாரது; ஆகடே ஹோகு..//
material w...இல்லி எல்லா நில்ல பாரது; ஆகடே ஹோகு..//

material world.. kalapadam illatha sangeethamae commercial aanaprom ithellam enna solrathu...

intha ulagathula commercial aagama irukkara orae vishayam thaai paal, thanthaiyin idhayam matum taan.adhvaithanhttps://www.blogger.com/profile/05745955724601959744noreply@blogger.com